வடக்கில் கடலட்டை பண்ணைகள் எங்கே உள்ளது? சவால் விடும் E.P.D.P!
Lankasri News
0:00 / 0:00
வடக்கில் கடலட்டை பண்ணைகள் எங்கே உள்ளது? சவால் விடும் E.P.D.P!
1 360 просмотров · 2 года назад
Lankasri News
796 тыс. подписчиков
1 360 просмотров · 2 года назад
#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக இலங்கை கத்தோலிக்க திருச்சபையை தொடர்புபடுத்தி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபரையும் உள்ளடக்கிய குழுவின் கலந்துரையாடல்களை இலகுபடுத்துவதற்காக சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினத்தின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.