Перейти к содержимому

Aadi First Friday Preparation | Full Day Homemaker Routine | Kitchen Cleaning & Temple Pongal Vlog

Jeththa Jeththa

0:00 / 0:00

Aadi First Friday Preparation | Full Day Homemaker Routine | Kitchen Cleaning & Temple Pongal Vlog

1 121 просмотр · 2 месяца назад
Jeththa Jeththa
3,88 тыс. подписчиков
1 121 просмотр · 2 месяца назад
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமைக்கு நான் எப்படி முதல் நாளே எல்லா வேலைகளையும் முடித்து வைத்தேன் என்பதை இந்த வீடியோவில் பகிர்கிறேன். இட்லி மாவு அரைப்பது, கிரைண்டர் கிளீனிங், கவுண்டர் டாப் கிளீனிங், சிலிண்டர் கிளீனிங், வீடு சுத்தம், டஸ்ட்பின் வாஷ், பூஜை பாத்திரங்கள் கழுவுதல், கோவில் பொங்கலுக்கான பொருட்கள் ரெடி செய்தல், லெமன் சாதம், கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தது வரை முழு நாள் Vlog. இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் ❤️ Like 👍 Share 📲 Comment 💬 செய்து, இதுபோன்ற Kitchen Tips, Cleaning, Homemaker Routine மற்றும் Vlog வீடியோக்களுக்கு Subscribe செய்யுங்கள். #AadiVelli #ஆடிவெள்ளி #HomemakerVlog #KitchenCleaning #TamilVlog #CleaningRoutine #TempleVlog #Pongal #PoojaPreparation #KitchenTips #TamilYouTube #DailyRoutine #HomeCleaning #VillageVlog #AadiMonth