எலும்பு & கர்ப்பப்பை வலுபெற பாரம்பரிய கருப்பு உளுந்தங்களி #Healthy recipe #healthy breakfast
Gayamma&Co
0:00 / 0:00
எலும்பு & கர்ப்பப்பை வலுபெற பாரம்பரிய கருப்பு உளுந்தங்களி #Healthy recipe #healthy breakfast
179 просмотров · 3 дн. назад
Gayamma&Co
374 подписчика
179 просмотров · 3 дн. назад
ஹலோ பிரண்ட்ஸ்! உளுந்தங்களி ரெசிபியை எல்லாரும் பல விதமா செஞ்சு நீங்க பார்த்திருப்பீங்க. ஆனா இன்னைக்கு நம்ம சேனல்ல, பச்சரிசி எதுவுமே சேர்க்காம, என்னோட சொந்த ஸ்டைல்ல நான் எப்படி சட்டுனு டேஸ்டியா உளுந்தங்களி கிண்டுவேன்னுதான் பார்க்கப்போறோம்!
வீட்ல பச்சரிசி இல்லையேன்னு கவலையே படாதீங்க. பச்சரிசி இல்லைன்னா என்ன... நம்ம வீட்ல இருக்குற சாப்பாட்டு அரிசியோ இல்ல இட்லி அரிசியோ எது இருந்தாலும் அதை வச்சே செம்ம டேஸ்டா, பஞ்சு போல சாஃப்டா களி செய்ய முடியும்! இடுப்பு வலி, மூட்டு வலிக்கு அருமருந்தான இந்த ஹெல்தி களியை கண்டிப்பா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients / தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து (Black Gram) - 1 பவுல்
இட்லி அரிசி அல்லது சாப்பாட்டு அரிசி (Idli Rice / Boiled Rice) - 1/4 பவுல்
ஏலக்காய் (Cardamom) - 3
நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி (Country Sugar / Jaggery) - 3/4 கப்
தண்ணீர் (Water) - 1 செம்பு
நல்லெண்ணெய் (Sesame Oil) - தேவையான அளவு
தேங்காய் துருவல் (Grated Coconut) - தேவையான அளவு
இந்த வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம லைக் பண்ணி, உங்க பிரண்ட்ஸுக்கும் ஷேர் பண்ணுங்க. நம்ம சேனலையும் சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. நன்றி!#Ulundhangali #HealthyRecipes #TamilCooking #TraditionalFood #BlackGramRecipe #HealthyBreakfast #UlundhuKali #gayamma&co