வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பெருமையுடன் வழங்கும்: 'முழங்கு உடுக்கு' பிரமாண்ட இசை அரங்கு
Governor's office Northern province
0:00 / 0:00
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பெருமையுடன் வழங்கும்: 'முழங்கு உடுக்கு' பிரமாண்ட இசை அரங்கு
49 просмотров · 12 дней назад
Governor's office Northern province
344 подписчика
49 просмотров · 12 дней назад
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மறைந்து வரும் கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில் நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட பிரமாண்டமான 'பாரம்பரிய கலைச்சங்கமம்' நிகழ்வில், தொன்மை மாறாத "உடுக்கை முழக்கம்: பாரம்பரிய இசை அரங்கு" நேற்று மாலை (24.08.2026) சிறப்புற இடம்பெற்றது .
#Isiasangamam #TamilArts #TamilCulture #NorthernProvince #SriLanka #Governor #OfficialUpdate #PublicInformation #Development #வடக்கு_மாகாணம் #ஆளுநர்_வடக்கு #ShanmugaKeerthanam #Bharatanatyam #NallurFestival