#ஸ்ரீ_ருக்மணி #ஸ்ரீ_பாண்டுரங்க_விட்டலன் #திருக்கல்யாண_மஹோத்ஸவம் சேலம் Day-02
LIVE EVENT
0:00 / 0:00
#ஸ்ரீ_ருக்மணி #ஸ்ரீ_பாண்டுரங்க_விட்டலன் #திருக்கல்யாண_மஹோத்ஸவம் சேலம் Day-02
4 748 просмотров · Трансляция закончилась 3 дня назад
LIVE EVENT
999 подписчиков
4 748 просмотров · Трансляция закончилась 3 дня назад
🌸 ராம் க்ருஷ்ண ஹரி! பாண்டுரங்க ஹரி! 🌸ஸ்ரீ ருக்மணி ஸ்ரீ பாண்டுரங்க விட்டலன் திருக்கல்யாண மஹோத்ஸவ அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்,
பாகவத ஸம்ப்ரதாயப்படி, ப்ரஹ்மஸ்ரீ L. முநீஸ்வர சாஸ்திரிகள் தலைமையில் சென்னை கானஸ்ம்ருதி குழுவினரால் நிகழும் ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பாண்டுரங்க விட்டலன் திருக்கல்யாண வைபவத்திற்கு தாங்கள் குடும்ப சமேதராக வருகை தந்து திவ்ய தம்பதிகளின் அருளையும் பிரசாதத்தையும் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம்.
📍 இடம்:ஸ்ரீ R. அண்ணாமலை கவுண்டர் திருமண மஹால்,
கன்னங்குறிச்சி மெயின் ரோடு (ஜட்ஜ் சாலை பஸ் ஸ்டாப் அருகில்),
சேலம் - 636 008.
(பேருந்து வசதி: பழைய பேருந்து நிலையத்திலிருந்து எண்: 5 / புதிய பேருந்து நிலையத்திலிருந்து எண்: 5-C)
🗓 நிகழ்ச்சி நிரல்:
20-09-2026 (ஞாயிற்றுக்கிழமை - திருக்கல்யாண நாள்):
காலை 07:00 – சம்ப்ரதாய உஞ்சவிருத்தி
காலை 09:00 – ஸ்ரீ ருக்மணி கல்யாண மஹோத்ஸவம் ஆரம்பம்
நண்பகல் 12:00 – மாங்கல்யதாரணம்
மதியம் 12:30 – ஸ்ரீ ஆஞ்சநேய உத்ஸவம்
மதியம் 01:00 – ப்ரசாத விநியோகம் (அன்னதானம்)
💳 நன்கொடை விவரம் (விருப்பமுள்ளவர்கள் உதவலாம்):
வங்கி: CANARA BANK (Johnsonpet Branch)
A/c No: 63002200022810
IFSC: CNRB0016300
📞 தொடர்புக்கு:N. சந்திரசேகரன் (தலைவர்) & நிர்வாகிகள்தமிழ்நாடு பிராமணர் சங்கம் (சின்னத்திருப்பதி கிளை)
செல்: 94436 29621 / 94863 40413 / 75980 66445 / 99448 72962
அனைவரும் வருக ! இறையருள் பெறுக! லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து
PHOTO & VIDEO BY
ARAVINDA STUDIO
SALEM
90420 35132 / 94432 17354