Перейти к содержимому

உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

New Creation TV Tamil

0:00 / 0:00

உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

1 953 просмотра · 2 нед. назад
New Creation TV Tamil
14,2 тыс. подписчиков
1 953 просмотра · 2 нед. назад
உலக மக்கள் நம்மிடமிருந்து உயர்ந்த ஒழுக்க நெறிகள எதிர்பார்க்கறாங்க — அவங்க அப்படி எதிர்பார்ப்பது நியாயம் தான்! கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவ போன்றதொரு வாழ்க்கைய வாழ அழைக்கப்பட்டிருக்கோம். ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த நடைமுறைக்கு ஏற்ற மற்றும் வல்லமைமிக்க செய்தியின் மூலம், கிறிஸ்துவுக்குள் உங்க உண்மையான அடையாளத்த அறிந்துகொள்வதே சிறந்த ஒழுக்க நெறிகளுடன் வாழ்வதற்கான திறவுகோல் என்பத அறிந்துகொள்ளுங்க. பின்வருவதன் மூலம், தேவனுடைய மகிமைய வெளிப்படுத்தும் ஒரு சாட்சியாக நீங்கள் இயல்பாவே மாற முடியும்: • இயேசு எப்படி இருக்கிறாரோ, அப்படியே நீங்களும் இருக்கிங்க என்ற வாழ்க்கைய மாற்றும் வெளிப்பாட்ட பெற்றுக்கொள்ளுங்க. • கிறிஸ்துவுக்குள் "ராஜாவாகவும் ஆசாரியராகவும்" (king-priest) உங்க அடையாளத்த புரிந்துகொள்ளுங்க. • இயேசுவின் பரிபூரணத்த — அவருடைய ராஜத்தன்மை, பணிவிடை செய்யும் குணம், தாழ்மை மற்றும் கிருபைய நோக்கிப் பார்த்து, அவருடைய சாயலா மாறுங்க. • உங்க அன்றாட காரியங்கள்ல பரிசுத்த ஆவியானவர் உங்கள வழிநடத்த இடம் கொடுங்க. கிறிஸ்துவுக்குள் நீங்க உண்மையில் யார் என்பத உணர்ந்து, தேவன் உங்கள வாழ அழைத்த அந்த வெற்றிசிறந்த, மகிமையான வாழ்க்கைய வாழுங்க! இந்த நிகழ்ச்சி பற்றி ஜோசப் பிரின்ஸ் ஜூலை 28, 2019 அன்று பேசிய "உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள்" என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிங்க. -- இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம். -- People of the world expect a high moral standard from us—and they should! As Christians, we are called to live a Christ-like life. In this practical and powerful message by Joseph Prince, learn how the key to living a life of moral excellence is to know your true identity in Christ. Effortlessly become a walking testimony of God’s glory when you: • Catch the life-transforming revelation that as Jesus is, so are you. • Understand your identity as a “king-priest” in Christ. • Behold Jesus in all His perfection—His regality, servanthood, humility, and grace—and be transformed into His image. • Allow the Holy Spirit to direct you in your daily affairs. Live out the victorious, glorious life that God has called you to live when you recognize who you truly are in Christ! About this episode You are watching the sermon, Live Out Your High Calling, preached on Jul 28, 2019 by Joseph Prince. #JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil