'Israel' Attack on Gaza Hospitals: "மருத்துவமனை மயானமாகிவிடும்; தாக்குதலை நிறுத்துங்கள்" Shocking
BBC News Tamil
0:00 / 0:00
'Israel' Attack on Gaza Hospitals: "மருத்துவமனை மயானமாகிவிடும்; தாக்குதலை நிறுத்துங்கள்" Shocking
78 118 просмотров · 2 г. назад
BBC News Tamil
2,8 млн подписчиков
78 118 просмотров · 2 г. назад
இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு காஸாவில் உள்ள மருத்துவமனைகளும் இலக்காகியுள்ளன. காஸாவில் குறைந்தது 4 முக்கியமான மருத்துவமனைகள் இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான நோயாளிகள், மருத்துவமனைக்குள் சிக்கியுள்ளனர். காஸாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல் ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேலிய படையினர் குண்டு வீசி தாக்கியதாக பாலத்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
#Israel #Palestine #Gaza
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - / bbctamil