அகிலம் ஏங்கும் அஹமதரே.. || Ya Noorani Rasoolallah || New Tamil Islamic Song 2026 #nasheed #newsong
Athayi Naat Channel
0:00 / 0:00
அகிலம் ஏங்கும் அஹமதரே.. || Ya Noorani Rasoolallah || New Tamil Islamic Song 2026 #nasheed #newsong
28 871 просмотр · 5 месяцев назад
Athayi Naat Channel
140 тыс. подписчиков
28 871 просмотр · 5 месяцев назад
#YaNooraniRasoolallah #TamilNasheed #IslamicSong
YA NOORANI RASOOLALLAH
(Tamil Nasheed)
LYRICS:
يا نوراني رسول الله
يا نوراني حبيب الله
يا نوراني شفيع الله
قرة عيني نور الله
அகிலம் ஏங்கும் அஹமதரே
வரமாய் கிடைத்த வான்மதியே
உருவம் இல்லா இறையோனின்
பிரியம் தந்த பெருமானே..
எளியவர் வறுமை போக்கிடவே
உடையவர் கொடுக்க செய்தீரே
உலகினில் நீண்டு வாழ்ந்திடவே
உறவினை சேர சொன்னீரே.. (2)
இரக்கமும் இல்லா இருதயத்தை
கருணையும் இல்லா கல்பதனை
அழகிய உங்கள் குணத்தாலே
அழகாக்கி தந்தீர் அருள்நபியே..
ஸல்லி அலா யா ரஸுலல்லாஹ் ஸல்லி அலா யா ஹபீபல்லாஹ்
கல்லா நபியே உம்மியரே
குர்ஆன் தந்தீர் அற்புதமே
சொல்லே செயலென வாழ்ந்தீரே
உத்தம நபியே திருத்தூதே
உறவே உம்மை எதிர்த்தாலும்
உண்மையை என்றும் எடுத்துரைத்தீர்
உஹதே செல்வம் ஆனாலும்
திரும்பியும் பார்க்கா திருத்தூதே
யா நூரானி ரஸுலல்லாஹ்...
நபிகள் பலரும் கேட்டனரே
தாஹா உம்மத்தில் வாழ்ந்திடவே
எவரும் அடையா பாக்கியத்தை
பாவியோ நானும் அடைந்தேனே
உயிரும் பிரியும் நிலையினிலே
உதடுகள் திணறும் தருணத்திலே
உத்தம நபிவும் வரவாலே
ஒலித்திடும் கலிமா நாவினிலே
ஸல்லி அலா யா ரஸுலல்லாஹ் ஸல்லி அலா யா ஹபீபல்லாஹ்
உலகத்தின் ஆசை மிகைப்பதெல்லாம்
பாவத்தின் தலையென மொழிந்தீரே
மறுமைக்கு சேர்த்திடும் நன்மை எல்லாம்
சுவனத்தில் நுழைத்திடும் என்றீரே (2)
இரவுகள் நள்ளிரவானாலும்....
இரவுகள் நள்ளிரவானாலும்
கதிரவன் உச்சியிலானாலும்
வற்றா நபியின் புகழதனை
வையகம் வியக்க உரைத்திடுவோம்
(யா நூரானி ரஸுலல்லாஹ்)
இறை ஏகனின் ஒளியே.. ஸல்லல்லாஹ்
மறை போதித்த குருவே.. ஸல்லல்லாஹ்
மிஃராஜின் ராஜர்.. ஸல்லல்லாஹ்
பார் போற்றிடும் நாதர்.. ஸல்லல்லாஹ்
நற்குணத்தின் வடிவே.. ஸல்லல்லாஹ்
முழு மூச்சுடன் சொல்வோம்.. ஸல்லல்லாஹ்
இன்னல்கள் கண்டு கலங்காதே
இன்பத்தில் தலைக்கனம் ஆகாதே
இரண்டும் இறைவனின் நாட்டத்திலே
இருப்பதை உணரச் செய்தீரே
கல்வியை தேட விதித்தீரே
பிறருக்கும் கற்பிக்கச் சொன்னீரே
அறிந்தவர் அறியா எவருக்குமே
சலாமை பரப்பிடச் சொன்னீரே
பாவங்கள் கடலென இருந்தாலும்....
பாவங்கள் கடலென இருந்தாலும்
பரிசுத்த நம்பிவும் காதலினால்
படைத்தோம் இறைவன் முன்னிலையில்
பரிந்துரை செய்வீர் நாயகமே
SONG CREDITS:
Song Name –Ya Noorani Rasoolallah
Vocals & Cast – Mohamed Roohul Haq Athayi
Backing Vocal – Yusuf Jameel Athayi
Lyrics – Mohamed Roohul Haq Athayi
Zikr – Ameen Cheekkod
Programming – Ameen Cheekkod
Mixing & Mastering – Ameen Cheekkod
Recording Studio – Athayi Studio
VIDEO CREDITS:
Starring – Mohamed Roohul Haq Athayi
Cast – Rasheed Athayi, Mubarak Athayi, Umar Athayi, Salman Athayi, Sameer Athayi, Ayaz Athayi, Yaser Athayi, Aslam Athayi, Shahul Athayi
Director – Nihal Athayi, Basith Athayi, Sameer Athayi, Hakim Athayi
DOP (Cinematography) – Yusuf Jamee Athayi
Editing – ANC Studio
Production House – Athayi Productions
SPECIAL THANKS:
Athayi Arabic & Law Gauidance Academy, Vikravandi
Athayi Group of Educational Institutions, Tamil Nadu
📀 LABEL:
Athayi Naat Channel
© 2026 Athayi Productions
Contact: +91 8075 787 605
📍 FOLLOW US
🔴YouTube: / @athayinaatchannel5952
🔴Instagram: https://www.instagram.com/invites/con...
🔴Facebook: / athayi-naat. .
🔴WhatsApp: https://whatsapp.com/channel/0029VaAg...
🔴Telegram : https://t.me/joinchat/AAAAAEakIJLedTx...
🔴Twitter : / athayinaatcha1
Click to watch more videos,
ENNAVENDRU SOLVENO || CHILD VERSION...
❣️ • ENNAVENDRU SOLVENO || CHILD VERSION || NEW...
Enna Vendru Solvenoo...
❣️ • Ennavendru Solveno || Islamic Album Song |...
Ya Raheem Ya Kareem...
❣️ • அல்லாஹ்வை நாளும் எங்கள் இதயம் பாட துடிக்கு...
நபி நபி அருள் நபி...
❣️ • அண்ணலாரை அழைக்கும் அற்புதமான பாடல் || நபி ...
அகிலத்தின் தீன் மலரே...
❣️ • அகிலத்தின் தீன் மலரே || Rabiyyul Awwal Spe...
Athayi Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH).
#TamilNaatSongs #tamilmadhsong #tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong
🔔Subscribe to Channel For more Videos :
/ @athayinaatchannel5952