Перейти к содержимому

வக்கிரபுத்தியுள்ள யாழ்ப்பாணத்தானின் தமிழ் தேசியம் என்பது வைக்கோல் பட்டடை நாய் போல்த் தான் உள்ளது !

Thesam Tube

0:00 / 0:00

வக்கிரபுத்தியுள்ள யாழ்ப்பாணத்தானின் தமிழ் தேசியம் என்பது வைக்கோல் பட்டடை நாய் போல்த் தான் உள்ளது !

2 512 просмотров · 5 дней назад
Thesam Tube
11,2 тыс. подписчиков
2 512 просмотров · 5 дней назад
தமிழகத்திலிருந்து தற்போது இலங்கைக்கு வருவது நல்ல முடிவல்ல ! அன்றிருந்த நிலையிலும் தற்போது தமிழகத்தின் நிலை மிக முன்னேற்றகரமாக உள்ளது ! இங்கு வர விரும்புபவர்களை நிரந்தர சமூக, பொருளாதார பாதுகாப்பை வழங்கிக் கொண்டுவரவேண்டும் ! வெறும் வாக்கு அரசியலுக்காக அவர்களை வரவழைப்பது ஆபத்தானது ! தமிழகத்தில் வாழும் இலங்கையர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும் ! அதற்கான வேண்டுகோளை அனைவரும் விடுக்க வேண்டும் ! தமிழகத்தில் உள்ள இலங்கையர்கள் திரும்ப வேண்டும் என்று சொல்லும் புலம்பெயர் தமிழர்கள், முதலில் தாங்கள் இலங்கைக்குத் திரும்புவார்களா ? தமிழக முகாம்கள் சாதிய சமூகங்களில் இருந்து விடுபட்டு சமத்துவக் குடியிருப்பாகி உள்ளது ! ஆனால் யாழ்ப்பாணம் சாதிய சமூகமாகவே இன்றும் உள்ளது ! வடக்கில் தமிழ் சமூகம் வாழ்வதற்கான அரசியல் சூழலை தமிழ் தலைமைகள் உருவவாக்கத் தவறிவிட்டனர் ! வக்கிரபுத்தியுள்ள யாழ்ப்பாணத்தானின் தமிழ் தேசியம் என்பது வைக்கோல் பட்டடை நாய் போல்த் தான் உள்ளது ! யாழ்ப்பாணத்தான் முன்னுக்குப் போகவிட்டுட்டு பின்னுக்கு சுட்டுக்கொன்றதால் தான் இந்த நிலைமைக்கு வந்து நிற்கின்றோம் ! யாழ்ப்பாணத்தான் தலைமை தாங்க வேண்டும் ! மட்டக்களப்பான் போராடிச் சாக வேண்டும் ! இந்தச் சிந்தனை இன்னமும் மாறவில்லை ! அரசியல் ஆர்வலர், சமூக செயற்பாட்டாளர் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மீள வந்து வாழும் வடமராட்சி ஜீவராஜா உடனான நேர்காணல். #Thesamtube #Thesamnet #Jeyabalan #Srilankantamilnews #Tamilnews #Dailynews #Jaffnanews #kilinochchinews #Pirabakaran #Srilankantamilpolitics#Srilankandiasporapolitics#Tamilfeminisum#Womenrights#Thesamkural#Ganga#Tamillanguage#Tamilnadupolitics#worldpolitics#Migration#Worldeconomy#Srilankanethnicconflict#Politicalsolution#Politicaldiscusion