Перейти к содержимому

'இங்க நெல்லு மட்டும்தான்'; சுமார் 500 ஏக்கரில் நெல் விவசாயம் - ஒரு வித்தியாச கிராமத்தின் கதை

BBC News Tamil

0:00 / 0:00

'இங்க நெல்லு மட்டும்தான்'; சுமார் 500 ஏக்கரில் நெல் விவசாயம் - ஒரு வித்தியாச கிராமத்தின் கதை

39 980 просмотров · 15 часов назад
BBC News Tamil
2,78 млн подписчиков
39 980 просмотров · 15 часов назад
நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. பெரியகுளம் பகுதி விவசாயிகளின் நடைமுறை சற்று வித்தியாசமானது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிலப்பகுதியில், நெல் மட்டுமே பயிரிடப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்த பாரம்பரியத்தை இங்குள்ள விவசாயிகள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக கூறுகின்றனர். #Farmers #Kanniyakumari Producer, Shoot & Edit - Sam Daniel இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil