டபுல் கலர் போன்விட்டா கேக் செய்வது எப்படி/How to make double colour bournvita cake
CHEF MADRAS MURALI kitchen
0:00 / 0:00
டபுல் கலர் போன்விட்டா கேக் செய்வது எப்படி/How to make double colour bournvita cake
1 949 просмотров · 6 л. назад
CHEF MADRAS MURALI kitchen
67,1 тыс. подписчиков
1 949 просмотров · 6 л. назад
டபுள் கலர் போன்விட்டா கேக் செய்ய தேவையான பொருட்கள்
மைதா 400 கிராம்
டால்டா 400 கிராம்
சர்க்கரை 400 கிராம்
போன்விட்டா 100 கிராம்
முந்திரிபருப்பு 15 கிராம்
டூட்டி ஃப்ரூட்டி 10 கிராம்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் 400 கிராம் டால்டாவை சூடு பண்ண வேண்டும் டால்டா சூடாகும் போது அதன் பதம் தெரிவதற்கு சிறிது மைதாவை தூவினால் பொரிய ஆரம்பிக்கும் அப்பொழுது மைதா மாவு முழுவதும் சேர்த்து நன்றாக வறுக்கவும் மைதாமாவு வறுக்கும் பொழுது நாம் ஊற்றிய டால்டா சிறிது லூசாக ஆரம்பிக்கும் அப்பொழுது மாவும் டாடாவும் சேர்ந்து நன்றாக வறுக்கவும் பிறகு மாவு வரும்பொழுது மாவு பொர பொரவென்று பொரிய ஆரம்பிக்கும் அப்பொழுது மாவு சிறிது பிஸ்கட் வாசனை வர ஆரம்பிக்கும் அவ்வாறு வரும் பொழுதும் வறுக்க வேண்டும் நீங்கள் வருவதை ஒரு செகண்ட் நிறுத்து வேர்கள் ஆனால் பாத்திரத்தின் அடிப்பகுதியில் சிறிது அடி பிடிக்க ஆரம்பிக்கும் அதாவது சிகப்பு கலர் வர ஆரம்பிக்கும் அச்சமயம் அடுப்பை ஆஃப் செய்துவிட்டு மாவை நன்றாக ஆற வைக்க வேண்டும் மாவை ஆற வைக்க தவறினால் மாவு முழுவதும் சிகப்பு கலர் ஆகி உருமாறி தீய வாசனை வர ஆரம்பிக்கும் நன்றாக ஆற வைக்க வேண்டும் பிறகு இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரையை எடுத்து சர்க்கரையில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பை ஆன் செய்ய வேண்டும் சர்க்கரை பாகு வர ஆரம்பிக்கும் பொழுது சர்க்கரையில் இருந்து முதல் சொட்டு அல்லது இரண்டு சொட்டில் கம்பிப் பதம் வரவேண்டும் அவ்வாறு வரும்பொழுது அடுப்பை ஆஃப் செய்துவிட்டு சர்க்கரையை நன்றாக கரைக்க வேண்டும் அதாவது சர்க்கரையை ஆற வைக்க வேண்டும் அப்பொழுது சக்கரை மாவு பதத்தில் இருக்க ஆரம்பிக்கும் அதாவது சர்க்கரையின் மேற்பரப்பு வெள்ளை கலர் வர ஆரம்பிக்கும் அப்பொழுது அந்த ஆரிய மைதா மாவை அதன் மேல் ஊற்றவேண்டும் சர்க்கரை மைதா மாவு இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும் அவ்வாறு கலக்கும் பொழுது சிறிது சப்பாத்தி மாவு பதத்திற்கு வர ஆரம்பிக்கும் அப்பொழுது டூட்டி ஃப்ரூட்டி ஐ போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும் பிறகு நாம் தட்டிலோ அல்லது டிரே வில் ஊற்றும் பொழுது டிரேயில் சிறிதுஆயில் அல்லது டால்டா அல்லது நெய் மூன்றில் ஏதாவது ஒன்றை ட்ரை முழுவதும் தடவ வேண்டும் பிறகு பாதி மாவை தூக்கி போட வேண்டும் அப்பொழுது ஒரு தவறாகவோ அல்லது சமமான ஒரு தட்டு வைத்து டிரெயில் உள்ள மைதா மாவை நன்றாக தடவ வேண்டும் பிறகு மீதமுள்ள மாவில் போன்றவை சேர்க்கவேண்டும் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும் கலக்கும் பொழுது சிறிது சூடு பண்ண வேண்டும் காரணம் போன்விட்டாவும் மாவும் ஒன்றாக சேரும் பிறகு அதில் முந்திரிப்பருப்பை போட வேண்டும் இப்பொழுது கடாயில் உள்ள போன்விட்டா கலந்த மாவை ட்ரெயின் மேற்பரப்பில் போட வேண்டும் அதாவது கீழே வெள்ளை கலர் கேக்காகவும் மேலே போன்விட்டா கலந்த
கேக்காகவும் வரும் பிறகு டிரேவின் மேற்பரப்பில் தவறாக அல்லது சமமான தட்டாலோ நன்றாகத் தடவவேண்டும்பிறகு நன்றாக ஆடவேண்டும் ஆறிய பிறகு திரையில் இருந்து சமமான தரையில் பேப்பர் போட்டோ அல்லது தட்டிலோ கேக்கை கட் பண்ண வேண்டும் இப்பொழுது சுவையான டபுள் கலர் போர்ன்விட்டா கேக் ரெடி
குறிப்பு
மாவு மேலே வீடியோவில் கூறியதுபோல் மில்க்மெய்ட் கலர் வரவேண்டும் அவ்வாறு வரவில்லை என்றால் கேக் கண்டிப்பாக மேலே வீடியோவில் காட்டியது போல் கட் செய்ய முடியாது அதோடு இல்லாமல் சர்க்கரை மேலே வெள்ளை கலராக வராது ஆகவே நாம் சொன்னது போல் வருக்க வேண்டும்
டபுள் கலர் போன்விட்டா கேக் செய்வது எப்படி
போன்விட்டா கேக் செய்வது எப்படி
மைதாவில் டபுள் கலர் கேக் செய்வது எப்படி
டபுள் கலர் கேக் செய்வது எப்படி
How to make double colour bournvita cake in Tamil
#Bournvitacakerecipeintamil
How to prepare bournvita cake in Tamil
How to make double colour bournvita cake in Tamil
Bournvita cake eppadi seivathu
Bournvita cake recipe in Tamil
Bournvita cake preparation in Tamil
#chefmadrasmurali
https://play.google.com/store/apps/de...
/ chefmurali73
/ muralidharansugandhi.c.7
http://sreebalaacatering.com
/ chefmadrasmurali