Перейти к содержимому

ஒரு Drink எடுத்துட்டீங்களா? எல்லாம் முடிஞ்சிடலை! மீண்டும் குடிக்காமல் எப்படி நிறுத்துவது?

Manathudan Indru (மனதுடன் இன்று)

0:00 / 0:00

ஒரு Drink எடுத்துட்டீங்களா? எல்லாம் முடிஞ்சிடலை! மீண்டும் குடிக்காமல் எப்படி நிறுத்துவது?

288 просмотров · 7 дн. назад
Manathudan Indru (மனதுடன் இன்று)
16,1 тыс. подписчиков
288 просмотров · 7 дн. назад
ஒரு drink எடுத்துவிட்டால் recovery முழுவதும் தோல்வியா? இல்லை. Alcohol recovery-யில் ஒரு சிறிய சறுக்கல் — Lapse — நடந்துவிட்டது என்பதற்காக அது கட்டாயமாக முழு Relapse ஆக வேண்டியதில்லை. ஆனால் அந்த first drink-க்கு பிறகு மனதில் வரும் சில எண்ணங்கள் தான் ஆபத்தானவை. தியாகு ஒரு wedding function-ல், “இந்த ஒரு sip மட்டும்…” என்று ஆரம்பிக்கிறார். அதற்குப் பிறகு அவரது மனம் சொல்ல ஆரம்பிக்கிறது: “இத்தனை நாள் முயற்சி எல்லாம் வீணா போச்சு.” “ஏற்கனவே குடிச்சுட்டேன். இனி நிறுத்தி என்ன பயன்?” “இதை யாருக்கும் தெரியாமல் பாத்துக்கலாம்.” “இன்னைக்கு குடிச்சிட்டு நாளைக்கு நிறுத்திக்கலாம்.” இந்த thoughts எப்படி ஒரு lapse-ஐ மெதுவாக relapse-ஆக மாற்றுகின்றன என்பதை இந்த episode-ல் தியாகுவின் கதையின் மூலம் பார்க்கிறோம். #AlcoholRecovery #AlcoholRelapse #Lapse #RelapsePrevention #AlcoholAddiction #TamilMentalHealth #PsychiatryTamil