யாழ்ப்பாணம் கரம்பொன் கிராமம் எப்படி இருக்கு பார்போம் வாங்க
Thuva Jaffna
0:00 / 0:00
யாழ்ப்பாணம் கரம்பொன் கிராமம் எப்படி இருக்கு பார்போம் வாங்க
467 просмотров · 10 ч назад
Thuva Jaffna
1,39 тыс. подписчиков
467 просмотров · 10 ч назад
கரம்பொன் (Karampon)இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தீவுப்பகுதி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தென்கிழக்கு, கரம்பொன் மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்தது. இதன் வடக்கே ஊர்காவற்துறையும், வடமேற்கே பருத்தியடைப்பும், மேற்கே இந்தியப் பெருங்கடலும், தெற்கே சுருவிலும், கிழக்கே நாரந்தனையும் அமைந்துள்ளன.
#Sunnakam #Jaffna #CyclingDiaries #TempleLife #MarketVibes #TravelGram #MyGoproAdventure #Suvalayam #Market #Srilanka #Jaffnatourism#kurumbasiddy#