Перейти к содержимому

குறைந்த விலையில் வடமாநில மாடுகள் இறக்குமதி செய்து விற்பனை | north indian cows transport to tamilnadu

உழவன் மகன் - Uzhavan magan

0:00 / 0:00

குறைந்த விலையில் வடமாநில மாடுகள் இறக்குமதி செய்து விற்பனை | north indian cows transport to tamilnadu

251 465 просмотров · 3 года назад
உழவன் மகன் - Uzhavan magan
380 тыс. подписчиков
251 465 просмотров · 3 года назад
வடமாநில நாட்டு மாடுகள் தமிழ்நாட்டிற்கு எப்படி வருகிறது || country cow safe transportation in tamil || north indian cows transport to tamilnadu || north indian country cows ஆசிஷ் நிகாந்த் டெய்ரி ஃபார்ம், சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, தின்னப்பட்டி ஊர் பண்ணையாளர் நம்பர் : 9155211051 விவசாயம் மற்றும் தொல்லியல் !!! நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் YouTube channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan YouTube channel லில் காணலாம். Channel name : உழவன் மகன் Camera man : Balakrishnan Channel MD : Balakrishnan Productions : Wrestling Tamil entertainment Co-production : pandabala studios உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722 Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் :   / uzhavan-magan-106370891004475