Перейти к содержимому

CMDA.. RERA அனுமதின்ற “பப்பு” எல்லாம் வேகாது. #cmda #rera #tnrera #planningpermit #tnagar #section54

Nithikkarai

0:00 / 0:00

CMDA.. RERA அனுமதின்ற “பப்பு” எல்லாம் வேகாது. #cmda #rera #tnrera #planningpermit #tnagar #section54

280 930 просмотров · 5 месяцев назад
Nithikkarai
2,68 тыс. подписчиков
280 930 просмотров · 5 месяцев назад
சென்னை நகரின் மையப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும் கனவில் இருந்தால் கவனமாக இருங்கள். கடந்த வாரம் ஆழ்வார்பேட்டையில் உள்ள பார்த்தசாரதி கார்டன் என்ற குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டு வந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு தடை விதித்துள்ளது. சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி போன்ற இடங்களில் முறையாக அனுமதி பெற்றுள்ள இந்த அடுக்கு மாடி குடியிருப்பு திட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதிக்க - இந்த லே அவுட் உருவாக்கப்பட்ட காலத்தில் சொல்லப்பட்ட நிலப்பரப்பு பயன்பாட்டு வரையறை மீறப்பட்டுள்ளது என்பதுதான் காரணமாம். அதனால், அதற்கான சட்டப்பிரிவு 54ன்படி முறையாக தேவையான வழிகளை கடைபிடித்து, அதன்பின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. #highcourtstay #ChennaiHighCourtJudgement #JusticeLakshmiNarayanan #cmda #TNRERA #rera #ChennaiCorporation #PlanningPermit #BuildingPlanApproval #Kasturi&Sons #LandUsePattern #Alwarpet #ParathasarathyGarden #RAPuram #TNagar #Mylapore #Section54 #TamilNaduTownandCountryPlanningAct1971 #RajaAnnamalaiPuram #TamilNaduCombinedDevelopmentandBuildingRules #SurveyNo1591/1 #SurveyNo1589/4 #MenakaParthasarathy #RuiaDevelopers #ArchanaRuia #W.P.No.5664of2025 #ChoodamaniNarayanan #SadayavelKailasam #SriramSivaraman #நீதிபதிலட்சுமிநாராயணன் #பார்த்தசாரதிகார்டன் #மேனகாபார்த்தசாரதி #சடையவேல்கைலாசம் #ஸ்ரீராம்சிவராமன் #உயர்நீதிமன்றத்தடை #அடுக்குமாடிகுடியிருப்பு #சூடாமணிநாராயணன்