Перейти к содержимому

2000 குடும்பத்தைக் கதறவிட்ட 2 துண்டு நிலம். #Alliance, #OrchidSpings, #Korattur, #ஆர்கிட்ஸ்பிரிங்ஸ்,

Nithikkarai

0:00 / 0:00

2000 குடும்பத்தைக் கதறவிட்ட 2 துண்டு நிலம். #Alliance, #OrchidSpings, #Korattur, #ஆர்கிட்ஸ்பிரிங்ஸ்,

72 424 просмотра · 7 месяцев назад
Nithikkarai
2,68 тыс. подписчиков
72 424 просмотра · 7 месяцев назад
அல்லயன்ஸ் ஆர்கிட் ஸ்பிரிங்ஸ் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் அமைதியைக் கெடுத்தது, கொரட்டூர் கிராமத்தின் சர்வே எண் 590, 591ல் உள்ள இரு துண்டு நிலம்தான். பல 10 ஆண்டுகளாக தீர்வு காணப்படாத இவற்றின் நில உரிமைப் பிரச்னையால், அவை "கோயில் நிலம்" என பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், அது முழு உண்மையல்ல. பல நிலைகளில் நீதிமன்றத்தில் சரியான வாதம் வைக்கப்படாததால், இது தொடர்பாக தொடரும் குழப்பங்களின் முழு பின்னணி தகவல் ஆதி முதல் இன்று வரை, இந்த வீடியோவில் இடம் பெறுகிறது. கூடவே இப்பிரச்னைக்கு இன்றைய நிலையில் தீர்வு என்ன என்ற கருத்தும் இடம் பெறுகிறது. #JusticeDhandapani, #Alliance, #OrchidSpings, #Korattur, #CMDA, #GCC, #HR&C, #DRO, #Tahsildar, #Highcourt, #CityCivilCourt, #அல்லயன்ஸ், #ஆர்கிட்ஸ்பிரிங்ஸ், #Clubhouse, #Maintenance, #PoonamalleeCourt, #STP, #WTP,