Gemini-ல Zoho: இந்தியாவுக்கு மட்டும் ஒரு வசதி
Arivu Idhazh | AI செய்திகள்
0:00 / 0:00
Gemini-ல Zoho: இந்தியாவுக்கு மட்டும் ஒரு வசதி
163 просмотра · 10 дн. назад
Arivu Idhazh | AI செய்திகள்
17 подписчиков
163 просмотра · 10 дн. назад
இன்றைய AI செய்திகள் தமிழில்: Gemini-ல பதினாலு புது Connected Apps வந்திருக்கு, ஆனா பெரும்பாலானது US-க்கு மட்டும். இந்தியாவுல Adobe, monday.com, Wispr AI கிடைக்கும், Zoho app-கள் இந்தியாவுக்கு மட்டும். Australia-ல Dymocks Tutoring தன்னோட Sydney centre-களை மூடுது. Google-ஓட Project Suncatcher, AI கணினிகளை விண்வெளிக்கு கொண்டு போற முயற்சி.