Перейти к содержимому

புரட்டாசி 2வது சனிக்கிழமை விரதம் | வீட்டில் விரத சமையல் & கோயிலில் சனீஸ்வர பகவான் வழிபாடு 🪔🙏🏾

Thaya Geetha Vlog

0:00 / 0:00

புரட்டாசி 2வது சனிக்கிழமை விரதம் | வீட்டில் விரத சமையல் & கோயிலில் சனீஸ்வர பகவான் வழிபாடு 🪔🙏🏾

432 просмотра · 2 недели назад
Thaya Geetha Vlog
398 подписчиков
432 просмотра · 2 недели назад
அனைவருக்கும் வணக்கம்! புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விரத நாளான இன்னைக்கு, எங்க வீட்ல நாங்க செஞ்ச விரத சமையலையும், அதோட கோயிலுக்குப் போய் சனீஸ்வர பகவானுக்குச் செஞ்ச சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப வழிபாடுகளையும் இந்த வீடியோவுல பார்த்திருப்பீங்க. அதுமட்டுமில்லாம, இன்னைக்கு எனக்கு ஒரு அழகான பாக்கியம் கிடைச்சது! நான் கோயிலுக்குப் போகும்போது செம்பருத்திப் பூ மட்டும்தான் கொண்டு போனேன். 'ஐயோ... மாலை கட்ட பூ இல்லையே'ன்னு யோசிச்சுக்கிட்டே போனேன். ஆனா அங்க போனதும் திடீரென ஐயா எதிர்பாராத விதமா பூக்களைத் தந்து என்னை மாலை கட்டச் சொன்னார். என் கையாலேயே ரெண்டு மாலை தொடுத்து, சனீஸ்வர பகவானுக்குச் சாத்தி வழிபடக்கூடிய பாக்கியம் எனக்குக் கிடைச்சது. அந்த அழகான தருணங்களையும் இந்த வீடியோவுல இணைச்சிருக்கேன். இந்தக் காணொளி எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க. நம்ம சேனலுக்குப் புதுசா வந்திருந்தா சப்ஸ்கிரைப் பண்ணிட்டுப் பாருங்கோ, அது எங்களுக்கு ஒரு பெரிய ஆதரவா இருக்கும். நன்றி! #purattasisani #purattasiviratham #shaneeswaranpooja #virathamsamayal #templevlog #devotionalvlog #tamilvlog