Перейти к содержимому

இலங்கை வானொலியின் "இசைச் செல்வம்" 1960'S. (12)

DASS AUDIOS

0:00 / 0:00

இலங்கை வானொலியின் "இசைச் செல்வம்" 1960'S. (12)

1 073 просмотра · 22 ч назад
DASS AUDIOS
71,7 тыс. подписчиков
1 073 просмотра · 22 ч назад
6 வது இடத்தை பிடித்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் பாடல். பாடுவோர் பாடினால். (00:01) படம்- கண்ணன் என் காதலன். 5 வது இடத்தை பிடித்த பாடல். தூக்கம் உன் கண்களை. (03:29) படம்- ஆலயமணி. 4 வது இடத்தை பிடித்த பாடல். பாட்டு ஒரு பாட்டு. (06:47) படம்- தாய் சொல்லை தட்டாதே. 3 வது இடத்தை பிடித்த பாடல். அத்தான் என்னத்தான். (10:19) படம்- பாவமன்னிப்பு. 2 வது இடத்தை பிடித்த பாடல். குயிலாக நானிருந்தென்ன. (13:37) படம்- செல்வமகள். தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் பாடல். அமைதியான நதியினிலே. (17:05) படம்- ஆண்டவன் கட்டளை. இந்த வார அறிமுகப் பாடல். பாட்டு பாடவா பார்த்து பேசவா. (22:27) பாடல்- "கவியரசு" கண்ணதாசன். பாடியவர் & இசை- A.M.ராஜா. படம்- தேன்நிலவு. வருடம்- 1961. படம் வெளியான நாள்- 30-09-1961. அறிமுகப் பாடலோடு நிகழ்ச்சியில் இருக்கும் 5 பாடல்களையும் சேர்த்து அவற்றை தங்கள் விருப்பத்திற்கேற்ப வரிசைப்படுத்தி வரும் செவ்வாய்க்கிழமை (03-11-26) இரவு 12 மணிக்குள் அனுப்பி வையுங்கள். வாட்ஸ் அப் எண் 98846 11650. குறிப்பு: நேயர்களின் போன் நம்பர்கள் வேறு யாரிடமும் பகிரப்பட மாட்டாது என்று தாஸ் ஆடியோஸ் உறுதி அளிக்கிறது. நன்றி: இலங்கை வானொலி. அன்புடன் தாஸ் ஆடியோஸ்.