மீண்டும் கண்டியில் பிக்குகளின் அட்டகாசம் ஆரம்பம்! நாட்டிற்கு குழப்பமா? குதூகலமா? | Naattu Nadappu
Lankasri News
0:00 / 0:00
மீண்டும் கண்டியில் பிக்குகளின் அட்டகாசம் ஆரம்பம்! நாட்டிற்கு குழப்பமா? குதூகலமா? | Naattu Nadappu
11 355 просмотров · 17 ч назад
Lankasri News
807 тыс. подписчиков
11 355 просмотров · 17 ч назад
மீண்டும் கண்டியில் பிக்குகளின் அட்டகாசம் ஆரம்பம்! நாட்டிற்கு குழப்பமா? குதூகலமா? | Naattu Nadappu
------------------------------------------------------------------------------------
Naattu Nadappu Group Link : https://chat.whatsapp.com/HW1YtyALnGt...
இலங்கையில் மீண்டும் பௌத்த மதம், பொலிஸார் மற்றும் மத உரிமைகள் தொடர்பான சர்ச்சைகள் பேசுபொருளாகியுள்ளன. “இது சிங்கள நாடு! பொலிஸ் சீருடையில் வந்தால் எங்களுக்கு பிரச்சினை இல்லை!” என்ற கருத்தை முன்வைத்து பௌத்த பிக்கு ஒருவருக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன. போராட்டம் ஆரம்பித்த முதல் நாளிலேயே ஏற்பட்ட இந்த வாக்குவாதம் எதனால் உருவானது? பொலிஸாருக்கும் பிக்குகளுக்கும் இடையே என்ன நடந்தது? மறுபுறம், பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாம்பு கோல்களை ஏந்தியவாறு ஆறு பேர் கோபத்துடன் கொழும்பு நோக்கி வருவதாக வெளியாகியுள்ள தகவல்களும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? இதன் அரசியல் மற்றும் சமூக தாக்கங்கள் எவ்வாறு அமையப்போகின்றன? போராட்டத்தின் தற்போதைய நிலவரம், பொலிஸாரின் நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் உருவாகிவரும் புதிய சர்ச்சைகள் தொடர்பான விரிவான அரசியல் மற்றும் சமூகப் பார்வையுடன் இன்றைய Naattu Nadappu நிகழ்ச்சியில் ஆராய்கிறோம்.
#NaattuNadappu #mahindarajapaksa #anurakumadisanyake #npp #kassappathero #SriLankaNews #BreakingNews #MonkProtest #BuddhistMonks #SriLankaPolitics #PoliceControversy #ColomboProtest #Buddhism #PoliticalAnalysis #SriLankaToday #ProtestNews #TamilNews #இலங்கைசெய்திகள் #பிக்குகள்போராட்டம் #பௌத்தமதம் #பொலிஸார்சர்ச்சை
------------------------------------------------------------------------------------
Naattu Nadappu, Sri Lanka Tamil News, Sri Lanka Breaking News Today, Monk Protest Sri Lanka, Buddhist Monk Controversy, Police Monk Argument, Sinhala Country Controversy, Buddhist Religion Protection, Colombo Monk Protest, Six People Colombo Protest, Snake Stick Protest, Sri Lanka Political News, Sri Lanka Latest News, Buddhist Monks Protest, Police Controversy Sri Lanka, Tamil Political Analysis, இலங்கை செய்திகள், இன்றைய நாட்டு நடப்பு, பிக்குகள் போராட்டம், பௌத்த மத சர்ச்சை, பொலிஸார் பிக்கு வாக்குவாதம், கொழும்பு போராட்டம்.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.