Перейти к содержимому

மரண தண்டனை ரத்தானது எப்படி? அனோஜனுக்கு விடுதலை சாத்தியமா?

Riyas Haris 360

0:00 / 0:00

மரண தண்டனை ரத்தானது எப்படி? அனோஜனுக்கு விடுதலை சாத்தியமா?

1 780 просмотров · 11 ч назад
Riyas Haris 360
6,29 тыс. подписчиков
1 780 просмотров · 11 ч назад
சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது! அனோஜன் குற்றம் செய்யவில்லை என நீதிமன்றம் எந்த அடிப்படையில் இந்த தீர்ப்பை வழங்கியது? இனி அடுத்து அவருக்கு என்ன நடக்கப்போகிறது? விடுதலை சாத்தியமா? முழு விவரங்களையும் இந்த வீடியோவில் விரிவாகப் பாருங்கள்! 📌 வீடியோவில் உள்ள முக்கிய அம்சங்கள்: • அனோஜன் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது ஏன்? • சவூதி உயர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு விவரங்கள். • நீதிமன்றம் சுட்டிக்காட்டிய முக்கிய ஆதாரங்கள். • அனோஜனுக்கு அடுத்து நடக்கப்போகும் சட்ட நடவடிக்கைகள். வழக்கமான உண்மைச் செய்திகள் மற்றும் உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது சேனலை Subscribe செய்து Bell Icon-ஐ கிளிக் செய்யுங்கள்! Follow us On Orion News facebook.com/share/1JWLvGh743 #Anojan #SaudiArabia #AnojanCase #TamilNews #SaudiCourtVerdict #AnojanNews #BreakingNewsTamil