Перейти к содержимому

முஸ்லீம் ஊழியர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது!!

Riyas Haris 360

0:00 / 0:00

முஸ்லீம் ஊழியர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது!!

7 885 просмотров · 1 дн. назад
Riyas Haris 360
6,35 тыс. подписчиков
7 885 просмотров · 1 дн. назад
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் முஸ்லீம் ஊழியர்களின் ஹிஜாப்பை கழற்றக் கோரியதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) சுட்டிக்காட்டியுள்ளது. வைத்தியசாலை நிர்வாகம் சட்டவிரோதமாக ஊழியர்களின் மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட ஊழியர்களை உடனடியாக மீண்டும் கல்முனை வடக்கு வைத்தியசாலையிலேயே சேவைக்கு அமர்த்துமாறு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்த முழுமையான தகவல்களை இந்த வீடியோவில் விரிவாகப் பாருங்கள்! 📌 முக்கிய அம்சங்கள்: • கல்முனை வடக்கு வைத்தியசாலை ஹிஜாப் பிரச்சினை • மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் • அடிப்படை உரிமை மற்றும் மத சுதந்திர மீறல் வழங்கிய செய்திகள் பிடித்திருந்தால் Like, Share மற்றும் Subscribe செய்ய மறக்காதீர்கள்! 🔔 Follow Us on Orion News on Facebook: https://www.facebook.com/share/19tXZ7... Subscribe to RIYAS HARIS 360 for more news and current affairs. #kalmunai #SriLankaNews #HijabIssue #HumanRights #TamilNews