Morning Express News | காலை விரைவு செய்திகள் | 19.09.2026 | TN Rain Update | By Election 2026
News18 Tamil Nadu
0:00 / 0:00
Morning Express News | காலை விரைவு செய்திகள் | 19.09.2026 | TN Rain Update | By Election 2026
1 334 просмотра · 2 ч назад
News18 Tamil Nadu
7,8 млн подписчиков
1 334 просмотра · 2 ч назад
Morning Express News | காலை விரைவு செய்திகள் | 19.09.2026 | TN Rain Update | By Election 2026 | DMK | ADMK | TVK Govt | CM Vijay | Tamil News
-------------------------
நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்.
விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
--------------------
எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவுத் திட்டம் வருகிற 22 ஆம் தேதி விரிவாக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கப்படும் நிலையில் சென்னையில் முதலமைச்சர் விஜய் தொடங்கிவைக்கிறார்.
---------------------
தமிழ்நாட்டில் தினமும் 200 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுவதாக பொது சுகாதாரத்துறை தகவல்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்.
-----------------------
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மாணவிகளை தொடர்ந்து ஒரு மாணவரும் காய்ச்சலால் மரணம்.
இறந்த மாணவருக்கு டெங்கு இல்லை...வேறு வகை காய்ச்சல் என்று பொது சுகாதாரத்துறை விளக்கம்.
-----------------------
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமனம்.
5 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பார் என தமிழக அரசு அறிவிப்பு.
---------------------
லண்டனில் அஜித்தின் கார் ரேஸை முதல்வர் விஜய் தொடங்கி வைத்த நிகழ்வின் மேலும் ஒரு புதிய வீடியோ ரிலீஸ். சமூக வலைதளங்களில் வைரல்.
----------------------
இருமொழி கொள்கை என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைசச்ர் ராஜ்மோகன் பேட்டி.
நவோதாய பள்ளிகளை தொடங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இடம் தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில் விளக்கம்.
-----------------------
காவிரியில் உரிய நீரை திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா நீரை வழங்க உத்தரவிட வலியுறுத்தல்.
---------------------
#MorningExpressNews #CMVijay #TNRainUpdate #HeavyRain #News18TamilNadu #tamilnews
19/09/2026 K
Follow Every Breaking Story LIVE
Watch News18 LIVE 24x7: https://youtube.com/live/E4ndYFfdlb8
#News18TamilNadu #TamilNews
Follow US : https://news18.co/n18tng
Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
• SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...
• DISCO WITH KS | Discussion With Karthigaic...
• DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...
• Kalam18 | களம்18 | Full Interview Main Pla...
• Local18 Tamil Nadu
• International News | சர்வதேச செய்திகள் | G...
―――――――――――――――――――――――――――――
Connect with Website: https://bit.ly/31Xv61o
Facebook (Meta) - / news18tamilnadu
Twitter (X) - / news18tamilnadu
Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f...
Instagram - / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.