Перейти к содержимому

Purattasi special Perumal songs/ Velviyil vanthitta -song on Lord Sri Rama

Geetha Jayagopal bhajans

0:00 / 0:00

Purattasi special Perumal songs/ Velviyil vanthitta -song on Lord Sri Rama

11 278 просмотров · 1 день назад
Geetha Jayagopal bhajans
8,59 тыс. подписчиков
11 278 просмотров · 1 день назад
வேள்வியில் வந்திட்ட/ நாதநாமக்ரியா ராகம்/ஆதி தாளம் இயற்றியவர்-பத்மா ரங்கன்/இசையமைப்பு-கீதா ஜயகோபால் 1.வேள்வியில் வந்திட்ட பாயஸ ரூபா வேடுவன் குஹனின் தோழனே அழகா காட்டில் தாடகையை அழித்திட்டவா என் பாட்டுடைப் பொருளாய் இருந்திடும் இறைவா (ராம ராம) 2. பரதநம்பிக்கு பாதுகை தந்தாய் பத்து தலையோனின் பாதகம் வெறுத்தாய் கொத்தாக தலையை சீவியே எறிந்தாய்-நல் முத்தான சீதையின் துயரம் தீர்த்தாய் (ராம ராம) 3.அன்பினில் பண்பினில் அணிகலனாக அனுமனின் மனதில் உயர்ந்தவனாக தந்தையை தாயை மதித்தவனாக சிங்கமாய் வாழ்ந்த சீலனே போற்றி தொகையறா நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம் வீடியல் வழியதாக்கும் வேறியங்கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய சிலையிராமன் தோள் வலி கூறுவோர்க்கே நாமாவளி: ராம ராமராம ராம ராம தசரத ராம் ராம(4) ராம சீதா ராம் ராம(4) சேதுபந்தன ஸ்ரீ ராம் ராம(4) ராம பட்டாபி ராம் தசரதநந்தன ராம ராம் தசமுக மர்த்தன ராமராம் பசுபதி ரஞ்ஜன ராமராம் பாபவிமோசன ராமராம் மணிமய பூஷண ராமராம் மஞ்சுள பாஷண ராமராம் ஜானகி ஜீவன ராமராம் ஸஜ்ஜன பாலன ராமராம் ************************