Перейти к содержимому

பொன் மங்கி நிறமும் மாறி || PON MANGI NIRAMUM MAARI || SIS HEMA JOHN || CMS IMMANUEL

CMS Immanuel

0:00 / 0:00

பொன் மங்கி நிறமும் மாறி || PON MANGI NIRAMUM MAARI || SIS HEMA JOHN || CMS IMMANUEL

81 021 просмотр · 1 г. назад
CMS Immanuel
1,03 тыс. подписчиков
81 021 просмотр · 1 г. назад
Song - PON MANGI NIRAMUM MAARI Singer - SIS. HEMA JOHN CMS ST. IMMANUEL CHURCH, Senthiambalam, Sawyerpuram, South India. 75th Anniversary Special Musical Program. பாடல்: பொன் மங்கி நிறமும் மாறி.. பாடலை பாடியவர்: சகோதரி ஹேமா ஜாண் நிகழ்வு: C.M.S. பரி. இம்மானுவேல் ஆலயம் - 75வது ஆண்டு பவளவிழா பிரதிஷ்டை பண்டிகை பாடல் வரிகள்: பொன் மங்கி நிறமும் மாறி அழிந்து போகுமானால் இரும்பின் நிலை என்ன~ ஐயோ~2 நீதிமானே இரட்சிக்கப்படுதல் அாிய செயல் என்றால் துரோகியின் நிலை என்ன~ ஐயோ~2 மோசே என்னும் தேவ மனிதன் பசும்பொன் போலவே விளங்கிடினும் கானான் போகவில்லையே~அவன்~2 நீயும் உன்னையே தேவ பிள்ளையே நிற்கிறதாக எண்ணுகிறாயோ நியாயத்தீா்ப்பிலே கோதுமை பறக்க பதா் எம்மாத்திரம் ~பொன் மங்கி காலம் இனியும் செல்லாதே கடைசி செய்தியை அறிவிப்பாயே சோா்ந்து போகாமலே ~மனம்~2 ஆவியானவா் துணை செய்வாா் ஆத்தும ஆதாயம் செய்திடுவோம் கிறிஸ்துவை உடையவன் பேசா விட்டால் கல்கள் கூப்பிடுமே ~பொன் மங்கி #ponmangi, #ponmanginiramummari, #ponmanginiramummaari, #hemajohn, #christiansongs, #hemajohnsongs, #hemajohn, #cmsimmanuelchurch, #christian, #faith, #gospelsongs, #christianmusic, #tamilchristiansongs, #tamilchristian, #tamilchristiansong, #christianmusic, #christianmelodysongs, #christianmelody, #christianmelodies, #christianmelody