Перейти к содержимому

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சிறப்பு பூஜைகள் பிரத்தியேக காட்சிகள்/ kumbabisgekam spl poojas.

Tamil Today

0:00 / 0:00

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சிறப்பு பூஜைகள் பிரத்தியேக காட்சிகள்/ kumbabisgekam spl poojas.

12 761 просмотр · 8 дней назад
Tamil Today
3,53 тыс. подписчиков
12 761 просмотр · 8 дней назад
உலகப் புகழ் பெற்றமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த மாதம் 17ஆம் தேதி என்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த குடமுழுக்கு விழா உலகம் முழுவதும் உள்ள ஆன்மீக பக்தர்களுக்கு பெரும் மகிழ்வை தரும் நிகழ்வாக இருக்கிறது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி துவக்க கால பூஜைகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைபெறுகிறது இதனை பற்றி இன்றைய தினம் விநாயகர் பெருமான் உள்ளிட்ட இறை உருவ சிலைகளுக்கு பூஜைகள் சிறப்பாக நடந்தேறின . இந்த துவக்கட்ட பூஜைகளின் போது மீனாட்சி அம்மன் கோவில காளை மாடு யானை ஆகியவை அலங்கரிக்கப்பட்டு மீனாட்சி அம்மன் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தன . கோவில் பட்டாச்சாரியார்கள் மந்திரங்களை ஓதி வந்தார்கள்.