இரவோடு இரவாக நாட்டிற்குள் நுழைந்த ஷிரந்தி..!விரைவில் எஃப்.சி.ஐடியில் முன்னிலை |Shranthi rajapaksha
Lankasri News
0:00 / 0:00
இரவோடு இரவாக நாட்டிற்குள் நுழைந்த ஷிரந்தி..!விரைவில் எஃப்.சி.ஐடியில் முன்னிலை |Shranthi rajapaksha
10 200 просмотров · 1 дн. назад
Lankasri News
802 тыс. подписчиков
10 200 просмотров · 1 дн. назад
இரவோடு இரவாக நாட்டிற்குள் நுழைந்த ஷிரந்தி..!விரைவில் எஃப்.சி.ஐடியில் முன்னிலை |Shranthi rajapaksha
------------------------------------------------------------------------------------
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூரிலிருந்து நேற்றிரவு இலங்கை திரும்பியுள்ளார்.
அவர் வருகையின் போது கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் அவசர முன்பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்படவில்லை. இருப்பினும், வரும் நாட்களில் சிறிலியா சவிய அமைப்பின் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) அவர் முன்னிலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
FCID அழைப்பாணை, வெளிநாட்டுப் பயணம், நீதிமன்ற நடவடிக்கை மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளிகள் குறித்த முழுமையான பின்னணித் தகவல்களை இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்.
------------------------------------------------------------------------------------
#ShiranthiRajapaksa #SriLankaNews #FCID #SriLankaPolitics #SiriliyaSaviya #RajapaksaFamily #lknews #TamilNews #SriLankaNewsTamil #PoliticalUpdates
------------------------------------------------------------------------------------
Shiranthi Rajapaksa, Shiranthi Rajapaksa Returns to Sri Lanka, Shiranthi Rajapaksa Arrest, Shiranthi Rajapaksa FCID, Shiranthi Rajapaksa Bail Motion, Maligakanda Magistrate Court, Shiranthi Rajapaksa Singapore Visit, Siriliya Saviya Fraud Investigation, Mahinda Rajapaksa Wife, Sri Lanka Political News, Sri Lanka Latest News, CID FCID Investigation Sri Lanka, Sri Lanka Politics Today, Shiranthi Rajapaksa Airport Arrival, BIA Katunayake News, Sri Lanka News Tamil.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.