மசாலா அரைச்சு விட்ட சுண்டல் குழம்பு! | Traditional Sundal Kulambu |சுண்டல் kuzhambu #youtubeshorts
Be with Sruthi's Kitchen
0:00 / 0:00
மசாலா அரைச்சு விட்ட சுண்டல் குழம்பு! | Traditional Sundal Kulambu |சுண்டல் kuzhambu #youtubeshorts
190 просмотров · 9 дней назад
Be with Sruthi's Kitchen
61 подписчик
190 просмотров · 9 дней назад
Ingredients List / தேவையான பொருட்கள்
To Roast & Grind (அரைக்க):
Coriander seeds (மல்லி / தனியா) – 2 tbsp
Red chillies (காய்ந்த மிளகாய்) – 2
Cumin seeds (சீரகம்) – 1 tsp
Black peppercorns (மிளகு) – 1 tsp
Grated coconut (துருவிய தேங்காய்) – 3 to 4 tbsp
Chana dal / Bengal gram (கடலைப்பருப்பு) – 1 tbsp
For the Gravy (குழம்பிற்கு):
Soaked & boiled Kala Chana / Black Chickpeas (ஊறவைத்து வேகவைத்த கருப்பு சுண்டல்) – 1 cup
Shallots / Small onions (சின்ன வெங்காயம்) – 10 to 12 (sliced)
Curry leaves (கருவேப்பிலை) – 1 sprig
Tomato (தக்காளி) – 1 (chopped)
Garlic cloves (பூண்டு) – 6 to 8
Turmeric powder (மஞ்சள் தூள்) – 1/2 tsp
Mutton powder -1tsp
Salt (உப்பு) – To taste
For Tempering (தாளிக்க):
Sesame oil / Gingelly oil (நல்லெண்ணெய்) – 2 to 3 tbsp
Mustard seeds (கடுகு) – 1 tsp
Fennel seeds (சோம்பு) – 1
Hing / Asafoetida (பெருங்காயத்தூள்) – A pinch
#SundalKulambu
#SundalKuzhambu
#SouthIndianRecipes
#TamilCooking
#TraditionalRecipes
#KaraKulambu
#KalaChanaCurry
#GramathuSamayal