ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
Lankasri News
0:00 / 0:00
ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
1 904 просмотра · 19 ч назад
Lankasri News
807 тыс. подписчиков
1 904 просмотра · 19 ч назад
ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
#ShiranBasik #SriLankaPolice #SriLankaNews #BreakingNewsLK #PoliceArrest #CrimeNewsLK #BribeNews #UnderworldLK #Borella #CID #LankanNews #PoliceCorruptions #SriLanka #LatestNewsLK #TamilNewsLK
பிரபல பாதாள உலகக்குழு தலைவர் ஷிரான் பாஷிக்கிற்கு சிறையில் தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ரூ. 2 இலட்சம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரல்லை பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து இந்த பணம் பெறப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடமிருந்து ரூ. 1,95,000 பணம் மற்றும் 3 அலைபேசிகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Shiran Basik, Sri Lanka Police arrest, Police constable bribery, Underworld leader Shiran Basik, Central Crime Investigation Division, Sri Lanka Crime News, Borella bribery incident, Kamal Ariyawansa, Sri Lanka underworld news, Police officer arrested Sri Lanka, Sri Lanka Tamil News, Crime News Sri Lanka, Phone facility bribe, Sri Lanka news update, CID Sri Lanka
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.