Перейти к содержимому

பல்லாண்டு பல்லாண்டு - திருப்பல்லாண்டு பாடலில் மறைந்திருக்கும் ஆன்மீக கணக்கு! | பகுதி - 2

Kanthan Keerthi

0:00 / 0:00

பல்லாண்டு பல்லாண்டு - திருப்பல்லாண்டு பாடலில் மறைந்திருக்கும் ஆன்மீக கணக்கு! | பகுதி - 2

39 просмотров · 7 дней назад
Kanthan Keerthi
351 подписчик
39 просмотров · 7 дней назад
பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழியில் முதல் பாசுரமான 'பல்லாண்டு பல்லாண்டு' பாடலுக்குப் பின்னால் இருக்கும் பொதுவான கணக்கு மற்றும் ஆழமான ஆன்மீகக் கணக்கை இந்த வீடியோவில் எளிய விளக்கத்துடன் காணலாம். மனிதர்களின் ஆயுட்காலம், தேவர்களின் ஆயுட்காலம், பிரம்மாவின் ஆயுட்காலம் வரை பெரியாழ்வார் இந்தத் திருப்பல்லாண்டு பாடலில் எப்படிக் கணக்கிட்டுக் கேட்கிறார்? என்பதை இந்த பதிவில் AI படங்களுடன், நம் கைப்பட முக்கிய கருத்துகளை எழுதி சுவாரசியமாக விளக்கியுள்ளோம்! இந்த பாசுரம் உருவான சுருக்கமான கதை மற்றும் எளிய விளக்கம் (பகுதி - 1) வீடியோ 👇    • பெருமாளே நீ பல்லாண்டு வாழ்க! | திருப்பல்லா...   ஶ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் பல்லாண்டு பல்லாண்டு பாடல் விளக்க வீடியோ👇    • ஏன் பல்லாண்டு பாடினார் பெரியாழ்வார் | திரு...   வீடியோவை முழுமையாகப் பார்த்து, உங்கள் கருத்துக்களைக் கமெண்ட்டில் பகிருங்கள்! நமது சேனலின் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால், தொடர்ந்து பார்க்க Subscribe 🔔 செய்யவும். நன்றி 🙏 #திருப்பல்லாண்டு #பெரியாழ்வார் #perumal #purattasimadham #nalayiradivyaprabhandham #periazhvarthirumozhi #perumalsongs #vishnubhakti #azhwar #tamildevotionalstory Related Topics Thirupallandu Thirupallandu meaning Thirupallandu song Pallandu Pallandu song Periyazhwar Thirupallandu Divya Prabandham meaning in Tamil Periyazhwar Pasuram Perumal song explanation Perumal sanikizhamai Vazhipadu Perumal purattasi vazhipadu