UDR-ல் Joint Patta → தனி Patta! 25 வருடம் கழித்தும் Joint Owner உரிமை கேட்க முடியுமா? |
indiansiva
0:00 / 0:00
UDR-ல் Joint Patta → தனி Patta! 25 வருடம் கழித்தும் Joint Owner உரிமை கேட்க முடியுமா? |
7 340 просмотров · 2 нед. назад
indiansiva
5,55 тыс. подписчиков
7 340 просмотров · 2 нед. назад
https://drive.google.com/file/d/1ujBm...
udr முன் ஆவணங்கள் எங்கு கிடைக்கும் எப்படி வாங்குவது • UDR-க்கு முந்தியஆவணங்கள் எப்படி பெறுவது? |...
udr பட்டா தவறை சரி செய்ய • UDR Patta தவறை சரி செய்வது எப்படி? How to ...
udr தவறை சரி செய்ய மனு • UDR பட்டாவில் தவறா? திருத்தம் செய்ய இப்படி...
UDR-க்கு முன்பு Joint Patta, UDR-க்கு பிறகு தனி Patta மாற்றப்பட்டு, அந்த பட்டாவை வைத்து Sale Deed செய்யப்பட்டிருந்தால், பல ஆண்டுகள் கழித்து மற்றொரு Joint Owner அல்லது அவருடைய வாரிசுகள் உரிமை கோர முடியுமா?
Patta மட்டும் உரிமையை உருவாக்குமா? Sale Deed-ன் நிலை என்ன? UDR பதிவில் தவறு இருந்தால் எப்படி Correction கேட்பது?
இந்த வீடியோவில் எளிமையாக விளக்குகிறோம்.
⚠️ இது பொதுவான சட்ட விழிப்புணர்வு தகவல். தனிப்பட்ட நிலப் பிரச்சினைக்கு ஆவணங்களை சட்ட நிபுணரிடம் பரிசீலிக்கவும்.
#UDR #UDRPatta #JointPatta #தனிபட்டா #JointOwner #PattaCorrection #UDRCorrection #SaleDeed #சொத்துஉரிமை #நிலஉரிமை #பட்டா #பட்டாதிருத்தம் #LandIssue #PropertyDispute #TamilNaduLand #RevenueRecords #FMB #ARegister