Перейти к содержимому

UDR பட்டா மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையா? உடனடி நடவடிக்கைக்கு இந்த வழியை பயன்படுத்துங்கள்!

indiansiva

0:00 / 0:00

UDR பட்டா மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையா? உடனடி நடவடிக்கைக்கு இந்த வழியை பயன்படுத்துங்கள்!

8 819 просмотров · 2 нед. назад
indiansiva
5,55 тыс. подписчиков
8 819 просмотров · 2 нед. назад
udr முன் ஆவணங்கள் எங்கு கிடைக்கும் எப்படி வாங்குவது    • UDR-க்கு முந்தியஆவணங்கள் எப்படி பெறுவது? |...   udr பட்டா தவறை சரி செய்ய    • UDR Patta தவறை சரி செய்வது எப்படி? How to ...   udr தவறை சரி செய்ய மனு    • UDR பட்டாவில் தவறா? திருத்தம் செய்ய இப்படி...   udr முன் joint பட்டா udr பின் தனிப்பட்டா    • UDR-ல் Joint Patta → தனி Patta! 25 வருடம் ...   UDR பட்டா தொடர்பாக மனு கொடுத்தும் பல நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? மனு கொடுத்ததற்கான ஆதாரங்களை வைத்துக்கொண்டு அடுத்தகட்டமாக என்ன செய்யலாம்? யாரிடம் முறையிடலாம்? எப்படி அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை கோரலாம்? இந்த வீடியோவில் தெளிவாக பார்க்கலாம். ⚠️ உங்கள் மனுவின் நிலையை தெரிந்துகொள்ளாமல் காத்திருக்க வேண்டாம். சட்டப்படி சரியான வழியில் தொடர்ந்து நடவடிக்கை கோருங்கள். #UDRபட்டா #பட்டா #பட்டாமாற்றம் #நிலப்பிரச்சனை #நிலஉரிமை #UDRCorrection #RevenueDepartment #Tahsildar #RDO #DRO #தமிழ்நிலம் #நிலஆவணங்கள் #பட்டாச்சிட்டா #ARegister #FMB #நிலம்