Перейти к содержимому

Valparai போக கிளம்பினேன்… Bike Key காணோம்! 😭

Travel With Color klicks

0:00 / 0:00

Valparai போக கிளம்பினேன்… Bike Key காணோம்! 😭

462 просмотра · 9 дн. назад
Travel With Color klicks
885 подписчиков
462 просмотра · 9 дн. назад
நிம்மதியா ஊருக்குப் போகலாம்னு கிளம்புனா… ஒரே நாள்ல இத்தனை திருப்பங்களா! 🏍️🥲 காலை 3 மணிக்கே Bangalore-ல இருந்து கிளம்பணும்னு பிளான். ஆனா கிளம்புனது என்னவோ 5 மணிக்கு! 😅 பயணத்துக்கு முன்னாடியே bike-ல ஏகப்பட்ட வேலை. Rear disc plate மாத்தலாம்னு ஆரம்பிச்சு, கடைசியில front master cylinder, brake pads மாத்துற வரைக்கும் போயிடுச்சு. 🔧 “சரி, இதெல்லாம் முடிஞ்சது… இனி நிம்மதியா போலாம்”னு நினைச்சா, வழியெல்லாம் traffic! 🚦 மோசமான traffic-க்கு நடுவுல 8 மணி நேரப் பயணம். “ஊருக்குப் போகவே இவ்வளவு சோதனையா!”ன்னு ஆகிடுச்சு! 🤦🏻‍♂️ இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி வந்தா… trip முடியுற நேரத்துல என் Benelli key-யையும் தொலைச்சுட்டேன்! 🔑😰 இது மட்டும் தான் பாக்கி இருந்துச்சு! 📍 Bangalore to Valparai | Day 1 பிளான் பண்ணது ஒரு கதை… நடந்தது தனிக் கதை! நீங்களும் trip-ல bike key தொலைச்சிருக்கீங்களா? Comments-ல சொல்லுங்க! 👇 🏍️ Ride To Experience, Not To Reach. இன்னும் நிறைய ride moments-க்கு:   / travel_color_klicks   #TamilMotoVlog #ValparaiRide #BangaloreToValparai #BenelliTRK251 #Benelli #SoloRide #TamilTravelVlog #BikeTrip #TravelColorKlicks