Перейти к содержимому

தங்கத்தேரில் பவனி வரும் | THANGATHERIL | MURUGAN SONG | SADHASIVAM #devotional #murugan

SADHAA MEDIAS

0:00 / 0:00

தங்கத்தேரில் பவனி வரும் | THANGATHERIL | MURUGAN SONG | SADHASIVAM #devotional #murugan

414 536 просмотров · 6 месяцев назад
SADHAA MEDIAS
541 тыс. подписчиков
414 536 просмотров · 6 месяцев назад
#devotional #bakthi #tamil தொடர்புக்கு சதாசிவம் 98435 46114 SINGER SADHASIVAM SONG WRITER SADHASIVAM MUSIC DIRECTOR M.R.KUMAR SOUND MIXING SPB IMEGE'S H.GOPI VIDEO EDITOR K.ARUL SELVAM PRODUCTION (SADHAA MEDIAS) SADHASHIVAM SADHAA MEDIAS Instagram page https://instagram.com/sadhaamedias?ig... தங்கத்தேரில் பவனி வரும் வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா வீரவேல் முருகனுக்கு அரோஹரா வேல் வேல் வெற்றிவேல் வெற்றிவேல் வீரவேல் வேல் வேல் ஞானவேல் ஞானவேல் கந்தவேல் பால் காவடி பன்னீர் காவடி பன்னீர் காவடி மச்சக்காவடி புஷ்பகாவடி சந்தன காவடி மச்சக்காவடி அழகு காவடி மயில் காவடி சேவற் காவடி சர்ப்பக்காவடி புஷ்ப காவடி வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் கந்தவேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா பல்லவி : தங்கத்தேரில் பவனி வரும் தண்டபாணி திருக்கோலம் ராஜபவனி அரசாங்கோம் ஆறுபடையில் எழில் கோலம் அச்சி அசலா அப்பனப்போல ஆட்சி செய்யும் வடிவேலா உச்சி மலையில் பிஞ்சு மனச கொள்ளையடித்த கதிர்வேலா சண்முக நாதா சரவண வேலா குமரா குமரா வேலய்யா உன் திருவேலால் உலகை காக்கும் ரத்தினகுமாரா வா வா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வா வா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வடிவேல் முருகா வா வா தங்கத்தேரில் பவனி வரும் தண்டபாணி திருக்கோலம் ராஜபவனி அரசாங்கோம் ஆறுபடையில் எழில் கோலம் சரணம் : 1 சேவல் கொடி ஒன்றில் சிறப்பு ஒன்று இருக்கு வந்து தெரிந்தோமய்யா ஆவல் அது நீல திருச்செந்தூர் வந்து அகிலம் மறந்தேனய்யா ஆழக்கடலோரம் அரசாலும் சாமி ஞான வடிவேலனே மாய திரையை நீ விலக்கி பார்த்தால் ஜென்மம் கடை தேருமே சண்முக நாதா சரவண வேலா குமரா குமரா வேலய்யா உன் திருவேலால் உலகை காக்கும் முத்துக்குமரா வா வா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வா வா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வடிவேல் முருகா வா வா தங்கத்தேரில் பவனி வரும் தண்டபாணி திருக்கோலம் ராஜபவனி அரசாங்கோம் ஆறுபடையில் எழில் கோலம் சரணம் : 2 வேஷம் பொய் வேஷம் பொல்லாத உலகில் யாரை நான் நம்புவேன் காசு பணம் என்று அலைகின்ற ஊரில் கந்தா உனை நம்பினேன் உண்ண மறந்தாலும் நான் உறங்க மறந்தாலும் உன்னை மறவேனய்யா எண்ணில் அடங்காத உறவுகள் இருந்தாலும் கந்தனைப் போல் வருமா சண்முக நாதா சரவண வேலா குமரா குமரா வேலய்யா உன் திருவேலால் உலகை காக்கும் முத்துக்குமரா வா வா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வா வா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வடிவேல் முருகா வா வா தங்கத்தேரில் பவனி வரும் தண்டபாணி திருக்கோலம் ராஜபவனி அரசாங்கோம் ஆறுபடையில் எழில் கோலம் சரணம் : 3 கயிலை மலையின் அருள் வீச்சம் கண்டேன் பழனி மலை ஓரமா மயிலை மாறி மனபாரம் தீர்த்தால் மருதமலை ஓரமா பத்தி போகாத பக்திக்குள் வாழும் வண்ண வடிவேலரே புத்தி அதற்குள்ளும் புகை போலே வந்து அருளும் அருள் ஞானரே சண்முக நாதா சரவண வேலா குமரா குமரா வேலய்யா உன் திருவேலால் உலகை காக்கும் ரத்தினகுமாரா வா வா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வா வா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வடிவேல் முருகா வா வா தங்கத்தேரில் பவனி வரும் தண்டபாணி திருக்கோலம் ராஜபவனி அரசாங்கோம் ஆறுபடையில் எழில் கோலம் சண்முக நாதா சரவண வேலா குமரா குமரா வேலய்யா உன் திருவேலால் உலகை காக்கும் ரத்தினகுமாரா வா வா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வா வா வேல் வேல் முருகா வேல் வேல் முருகா வடிவேல் முருகா வா வா #murugan #DevotionalSongs #HinduDevotional #HinduDevotional #GoddessAmman #DivineMelodies #SpiritualVibes#Hinduism#TempleSongs#AmmanBhakti #IndianDevotional #TamilDevotional #Shakti #GoddessEnergy #DivineFeminine #MusicForSoul #murugansong #murugansongsuperhitsong #tamil #TiruchendurMurugan #palanimalaimurugan #marudhamalai #thiruthani #sivanmalai #ayyappa #sabarimala #sabarimalaiayyappan #ayyappansong #swamiyesaranamayyappa #devotional #superhitsong #tamilsong #amman #devotional #padalgal #bakthi #amman #bakthi #padalgal #tamilgodsong #god #muruganstatus #devotionalstatus #saibaba #shivan #bakthi #padalgal #tamilgodsong #amman #devotionalstatus #god #tamil #kummipattu #tamilhits #kulasaimutharamman #kulasaimutharammansong #kulasaiarasi #mutharamman