Перейти к содержимому

புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா || 382-அம் ஆண்டு தேர் திருவிழா கொண்டாட்டம் || 02-10-2022 @ 8 A.M

Holy Rosary Basilica

0:00 / 0:00

புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா || 382-அம் ஆண்டு தேர் திருவிழா கொண்டாட்டம் || 02-10-2022 @ 8 A.M

7 931 просмотр · Трансляция закончилась 4 года назад
Holy Rosary Basilica
6,09 тыс. подписчиков
7 931 просмотр · Трансляция закончилась 4 года назад
புனித ஜெபமாலை அன்னையின் அன்பு பிள்ளைகளே! கோவை மறைமாவட்டத்தின் முதல் தலைமைத் தலமாய்த் திகழ்ந்த, கரும்பத்தம்பட்டி, புனித ஜெபமாலை அன்னை பசிலிக்காவின், 382 - அம் ஆண்டு தேர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 02-10-2022 - அன்று காலை 8.00 மணிக்கு மேன்மைக்குரிய பேராயர் Dr. லியோ போல்தோ ஜிரெலி,(திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்திய - நேபாள நாட்டுத் திருத்தூதர்), கோவை மறைமாவட்ட ஆயர் மேன்மைமிகு Dr. தாமஸ் அக்குவினாஸ், இவர்களோடு மற்ற ஆயர்களும், குருக்களும் இணைந்து அர்ப்பணிக்கும் திருவிழா கூட்டுப்பாடற் திருப்பலி. எனவே அனைவரும் இந்த நிகழ்வை Youtube - இணையதளத்தில் கண்டு, அதில் பங்கு பெற்று அன்னையின் ஆசீரை பெற அன்புடன் அழைக்கிறோம். பங்குத்தந்தையர்கள் மற்றும் பங்குமக்கள்