புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா || 382-அம் ஆண்டு தேர் திருவிழா கொண்டாட்டம் || 02-10-2022 @ 8 A.M
JeevaJothi Communications
0:00 / 0:00
புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா || 382-அம் ஆண்டு தேர் திருவிழா கொண்டாட்டம் || 02-10-2022 @ 8 A.M
6 086 просмотров · Трансляция закончилась 4 года назад
JeevaJothi Communications
17 тыс. подписчиков
6 086 просмотров · Трансляция закончилась 4 года назад
புனித ஜெபமாலை அன்னையின் அன்பு பிள்ளைகளே!
கோவை மறைமாவட்டத்தின் முதல் தலைமைத் தலமாய்த் திகழ்ந்த, கரும்பத்தம்பட்டி, புனித ஜெபமாலை அன்னை பசிலிக்காவின், 382 - அம் ஆண்டு தேர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 02-10-2022 - அன்று காலை 8.00 மணிக்கு மேன்மைக்குரிய பேராயர் Dr. லியோ போல்தோ ஜிரெலி,(திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்திய - நேபாள நாட்டுத் திருத்தூதர்), கோவை மறைமாவட்ட ஆயர் மேன்மைமிகு Dr. தாமஸ் அக்குவினாஸ், இவர்களோடு மற்ற ஆயர்களும், குருக்களும் இணைந்து அர்ப்பணிக்கும் திருவிழா கூட்டுப்பாடற் திருப்பலி. எனவே அனைவரும் இந்த நிகழ்வை Youtube - இணையதளத்தில் கண்டு, அதில் பங்கு பெற்று அன்னையின் ஆசீரை பெற அன்புடன் அழைக்கிறோம்.
பங்குத்தந்தையர்கள்
மற்றும்
பங்குமக்கள்