கன்னி ஈன்ற செல்வமே (பாடல் வரிகளுடன்) - Kanni eendra selvame (With Lyrics)
அருள்வாக்கு ARULVAKKU
0:00 / 0:00
கன்னி ஈன்ற செல்வமே (பாடல் வரிகளுடன்) - Kanni eendra selvame (With Lyrics)
53 363 просмотра · 5 л. назад
அருள்வாக்கு ARULVAKKU
78,3 тыс. подписчиков
53 363 просмотра · 5 л. назад
கன்னி ஈன்ற செல்வமே (பாடல் வரிகளுடன்) - Kanni eendra selvame (With Lyrics)
எழுத்து & இயக்கம் : மறைத்திரு. சிகாமணி சே.ச
கன்னி ஈன்ற செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமே
கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே
எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன்
ஆரிரோ ஆராரோ - 2
1. எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய்
ஞாலம் காக்கும் நாதன் நீ சீலக் கரத்தில் அடங்கினாய்
தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன்?
2. வல்ல தேவ வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய்
ஆற்றல் அனைத்தின் ஊற்றும் நீ அன்னை துணையை நாடினாய்
இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேந்ததேன்?
#அருள்வாக்கு #கிறிஸ்துமஸ் #கிறிஸ்துபிறப்பு #Christmas #arulvakku #Christmas_songs #அருள்வாக்குஇணையதளவானொலி #இணையதளவானொலி #ArulvakkuInternetRadio #InternetRadio #AIR #RomanCatholicTamil #CatholicTamil #holymass #holymasstamil #liveholymass #holymassintamil #livemass #todaylivemass #todaymass #todayholymass