Chinna Chinna | சின்னச் சின்ன கண்மணியே new Christmas Songகிறிஸ்துமஸ் தாலாட்டு@TamilCatholicChannel
Tamil Catholic Channel
0:00 / 0:00
Chinna Chinna | சின்னச் சின்ன கண்மணியே new Christmas Songகிறிஸ்துமஸ் தாலாட்டு@TamilCatholicChannel
243 200 просмотров · 6 л. назад
Tamil Catholic Channel
35 тыс. подписчиков
243 200 просмотров · 6 л. назад
Chinna Chinna | சின்னச் சின்ன கண்மணியே new Christmas Song
கிறிஸ்துமஸ் தாலாட்டு
தமிழ் கிறித்தவ பாடல்
Credits:
Lyrics and Music:
Fr.G.V.Panneer Selvam
Music Director:
Aavey Kannan & Jaikumar
Album:
Vaanaga Seedhaname /
வானக சீதனமே...
Produccer:
Fr.Thanjai Domi.
Video Editor:
Paulraj, Thanai.
Christmas song
Lyrics:
சின்ன சின்ன கண்மணியே
செம்பவள பொன்னழகே
செல்லமே உனக்கு ஒரு தாலாட்டு
கன்னித் தமிழ் பாவெடுத்து
கண்ணுறங்கும் பாலகனே
கண்ணே உனக்கு ஒரு தாலாட்டு
ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ - 2
பொங்கி வரும்
பொன்னிநதி போல - எங்க
தங்கமே தரணி வந்தாயோ
தேனுதிரும் புது மலர் போல
அன்பு அன்னைமடி
தவழ வந்தாயோ ...
மன்னவா மன்னவா மாட்டுக் குடிலில் வந்தவா
செல்லமா செல்லமா சித்திர புன்னகை சிந்தவா
I
ஒளியில் உலகம் மலர்ந்ததே இருளும் விலகியதே
இரவும் இரவில் முடிந்ததே இதயம் விடிகின்றதே
மன்னவனே மாபரனே
மண்ணில் வந்த
வண்ண நிலவே
மரகதமே மாணிக்கமே
மங்காத மணிவிளக்கே
ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ - 2
2
காலம் இனிதாய் கனிந்ததே வாழ்வு வழிகிறதே
ஞாலம் எல்லாம் மகிழ்ந்ததே வானம் பொழிகிறதே
கனியமுதே கற்பூரமே
கார்கால மலர்வனமே
சின்னவனே சிங்காரமே வானக சீதனமே
ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ - 2
For more videos visit our channel at: / @tamilcatholicchannel