Tpm Tamil Song 141 | Kaappaar unnai kaappaar | காப்பார், உன்னைக் காப்பார் | TPM TAMIL SONGS| Lyrics|
words of god
0:00 / 0:00
Tpm Tamil Song 141 | Kaappaar unnai kaappaar | காப்பார், உன்னைக் காப்பார் | TPM TAMIL SONGS| Lyrics|
2 745 просмотров · 3 г. назад
words of god
3,08 тыс. подписчиков
2 745 просмотров · 3 г. назад
God bless you
Don't forget to Subscribe for more videos
Like and share the video
Leave a comment
Song lyrics in Tamil:
பல்லவி
காப்பார், உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே - காத்திடுவார்
சரணங்கள்
1 கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் அவர் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார், எண்ணிப்பார், எண்ணிப்பார்,
என்று மதை எண்ணிப்பார் — காப்பார்
2 மீட்கப்பட்டவர்க்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போ நினிவேயை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
இல்லையோ, இல்லையோ, இல்லையோ,
மிக அன்பா யிரங்கவில்லையோ -- காப்பார்
3 வீழ்ச்சியில் விழாதுனைக் காப்பதற்காய் விரைவாய் வந்து சேர்ப்பவரும்
சிற்சில வேளையில் சிட்சையினாலுனைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும், கனமும், சுகமும்,
இரக்கமாயுனக் களிப்பவரும் __ காப்பார்
4 தாயினகட்டிலே உன்னைத் தனக்காய் தாம் தெரிந்தெடுத்தவரே
மாயையிலாகாது தாங்கியணைத்து மந்தையிற் சேர்த்தவரே
அவரே, அவரே, அவரே,
அன்பு கொண்டு மணந்தவரே — காப்பார்
5 ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரனடைக்கலமாயிருந்தார்
காதலுடனவர் கைப்பணி செய்திடக் கனி வுடனாதரித்தார்
தரித்தார். தரித்தார், தரித்தார்.
பரிசுத்தத்தி லலங்கரித்தார் . காப்பார்
Song lyrics in English:
Kaappaar unnai kaappaar
Kaappaar unnai kaappaar
Kaathavar kaappaar innum inimeil kaathiduvaar
Kalangaadhay manamay kaathiduvaar
1. Kandunnai Alaithavar karam adhai paar Avar kai vidaadhiruppaar
Aandugal dhoarum unak-Avar alitha aasigalai enni paar
Enni paar enni paar enni paar
Endrum adhai enni paar
2. Meetka pattavarku vaakkuppadi inba Kaanaan alikka villaiyo
Ippo Niniveiyai nirmoolam seivadhendru pinnum iranga villaiyo
Illaiyo illaiyo illaiyo
Miga anbaai iranga villaiyo
3. Veelchiyil viladhunai kaappadharkaai viraivaai vandhu seirpavarum
Sirchila veilaiyil sitchaiyinaal unnai kitti iluppavarum
Jeyamum ganamum sugamum
Irakkamaai unak-kalippavarum
4. Thaayina kattilay unnai Thanakkaai Thaam therindheduthavaray
Maayaiyil aagaadhu thaangi anaithu mandhaiyil seirthavary
Avaray Avaray Avaray
Anbu kondu manandhavaray
5. Aadharavaai pala aandugalil Paran adaikkalamaai irundhaar
Kaadhaludan Avar kai pani seidhida kanivudan aadharithaar
Dharithaar dharithaar dharithaar
Parisuthathil alangarithaar
#tpmsongs #devotional #pentecostalmission #tpmtamilchannel #tpmtamilmessages #christiansong #tpmtamilsong #tpm #tpmsongs