Перейти к содержимому

பெயர்ச்சொல் வகைகள் எளிமையாகக் கற்போம் | இடுகுறிப்பெயர் - காரணப்பெயர் எளிய விளக்கம் | Peyarchol

Tamil study hour

0:00 / 0:00

பெயர்ச்சொல் வகைகள் எளிமையாகக் கற்போம் | இடுகுறிப்பெயர் - காரணப்பெயர் எளிய விளக்கம் | Peyarchol

508 просмотров · 3 недели назад
Tamil study hour
120 подписчиков
508 просмотров · 3 недели назад
பெயர்ச்சொல் என்றால் என்ன? பெயர்ச்சொற்களின் வகைகள் என்ன? இடுகுறிப்பெயர் - காரணப்பெயர் என்றால் என்ன? என்பனவற்றை எளிய விளக்கங்களுடனும் எடுத்துக்காட்டுகளுடனும் இந்தக் காணொளியில் கற்றுக்கொள்ளலாம். தமிழ் இலக்கணத்தில் முக்கியமான பெயர்ச்சொல், அதன் வகைகள் மற்றும் பயன்பாடுகளை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளன. இந்தக் காணொளி பள்ளி மாணவர்கள், போட்டித் தேர்வர்கள் மற்றும் தமிழ் இலக்கணம் கற்க விரும்புபவர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். Tamil Study Hour – தமிழ் கற்போம், அறிவை வளர்ப்போம்! பெயர்ச்சொல், பெயர்ச்சொற்கள், பெயர்ச்சொல் விளக்கம், பெயர்ச்சொல் வகைகள், தமிழ் இலக்கணம், Tamil Grammar, Tamil Noun, Noun in Tamil, இடுகுறிப்பெயர், காரணப்பெயர், தமிழ் கற்றல், பள்ளி தமிழ் இலக்கணம், Tamil Study Hour #பெயர்ச்சொல் #தமிழ்இலக்கணம் #இடுகுறிப்பெயர் #காரணப்பெயர் #TamilGrammar #TamilNoun #TamilStudyHour #தமிழ்கல்வி #TamilLearning #தமிழ்பாடம் #SchoolTamil #Tamil