வளங்கள் கொட்டி கிடக்கும் அச்செலு😱 கிராமம் இப்படியா
Thuva Jaffna
0:00 / 0:00
வளங்கள் கொட்டி கிடக்கும் அச்செலு😱 கிராமம் இப்படியா
2 141 просмотр · 2 дн. назад
Thuva Jaffna
1,81 тыс. подписчиков
2 141 просмотр · 2 дн. назад
அச்செழு,[1] இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும்.[2] சுன்னாகத்தில் இருந்து புத்தூர் நோக்கிச் செல்லும் வீதிக்குத் தெற்கில், சுன்னாகத்தில் இருந்து ஏறத்தாழ 5.5 கி.மீ. தொலைவில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அச்செழுவுக்கான தூரம் பலாலி வீதி வழியே ஏறத்தாழ 13 கி.மீ.. இவ்வூரைச் சுற்றிலும், புன்னாலைக்கட்டுவன், ஈவினை, சிறுப்பிட்டி, நீர்வேலி, உரும்பிராய் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.
#Sunnakam #Jaffna #CyclingDiaries #TempleLife #MarketVibes #TravelGram #MyGoproAdventure #Suvalayam #Market #Srilanka #Jaffnatourism#kurumbasiddy#அச்செலு #யாழ்ப்பாணம் #Tamilvlog #