ஒருமுறை சென்றால் தலையெழுத்தை மாற்றும் அதிசய கோவில் - திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
அழகன் முருகன்
0:00 / 0:00
ஒருமுறை சென்றால் தலையெழுத்தை மாற்றும் அதிசய கோவில் - திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
12 864 просмотра · 1 год назад
அழகன் முருகன்
5,14 тыс. подписчиков
12 864 просмотра · 1 год назад
ஒருமுறை சென்றால் தலையெழுத்தை மாற்றும் அதிசய கோவில் - திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
கோவில் திறந்திருக்கும் நேரம் :
காலை 07.30 முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 12.30 வரை கோவில் திறந்திருக்கும்.
கோவில் முகவரி :
ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் திருக்கோவில்,
திருப்பட்டூர், மணச்சநல்லூர் வட்டம்,
திருச்சி மாவட்டம் - 621105
தொலைப்பேசி : 0431 - 2909599
வாழ்க்கையில் படாதபாடு பட்டு, பல பிரச்சனைகளால் வாழ்க்கையே வெறுத்து போய், நொந்து போய் இருப்பவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோவில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் திருப்பட்டூரில் உள்ள பிரம்ம புரீஸ்வரர் ஆலயம் தான். ஆனால் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் என்று சொல்வதை விட பிரம்மா கோவில், தலையெழுத்தை மாற்றும் கோவில் என்று சொன்னால் தான்
ஒருமுறை சென்றால் தலையெழுத்தை மாற்றும் அதிசய கோவில் - திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
வாழ்க்கையில் படாதபாடு பட்டு, பல பிரச்சனைகளால் வாழ்க்கையே வெறுத்து போய், நொந்து போய் இருப்பவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோவில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் திருப்பட்டூரில் உள்ள பிரம்ம புரீஸ்வரர் ஆலயம் தான். ஆனால் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் என்று சொல்வதை விட பிரம்மா கோவில், தலையெழுத்தை மாற்றும் கோவில் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.
பிரம்மா வாழ்க்கையை மங்கலகரமாக மாற்றி தர வேண்டும் என்பதற்காக பக்தர்கள் மஞ்சள் காப்பு, மஞ்சள் வஸ்திரம் என அனைத்தும் மஞ்சளில் சாற்றி வழிபடுகிறார்கள். தாமரை மலர், புளியோதரை நைவேத்தியம் படைத்து வியாழக்கிழமைகளில் பக்தர்கள் வழிபடுகிறார்கள். இங்கு ஒருமுறை வந்து வழிபட்டு சென்றாலே அவர்களின் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படும் என்பது பலரும் அனுபவ ரீதியாக கண்ட உண்மையாகும்
கோவில் அமைப்பு :
ஏழு நிலை ராஜகோபுரத்துடன் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வருவதை குறிக்கும் வகையில் ஏழு நிலை ராஜகோபுரத்தை கடந்து வந்து சூரிய பகவான், ஈசனை தரிசிப்பதாக ஐதீகம். இக்கோவிலின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியை அடுத்து பிரம்மா சன்னதி, அடுத்து விஷ்ணு சன்னதி, அதற்கு பிறகு மூலவர் பிரம்மபுரீஸ்வர் என வரிசையாக தரிசிக்கலாம். இது மிகவும் விசேஷமான அமைப்பாகும். தெற்கு நோக்கு அமைந்துள்ள கால பைரவர், வள்ளி-தெய்வானையுடன் சண்முகநாதர் ஆகிய சன்னசதிகள் காணப்படுகின்றன.
முருகப் பெருமான் இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிறகே படைகளை திரட்டிக் கொண்டு சூரனை வதம் செய்ய புறப்பட்டதாகவும், அதனால் இந்த ஊருக்கு திருப்படையூர் என்ற பெயர் வந்ததாகவும், பிறகு அது மாறி திருப்பட்டூர் என்றானதாகவும் சொல்லப்படுகிறது. முருகன் வழிபட்ட லிங்கத்திற்கு கந்தபுரீஸ்வரர் என்று பெயர்.
தலையெழுத்தை மாற்றும் திருபட்டூர் | Brahmapureeswarar Temple Tirupattur | பிரம்மபுரீஸ்வரர் கோயில்
திருபட்டூர் பிரம்புரீஸ்வரர் திருதல வழிகாட்டி
.. திருப்பட்டூர் பிரம்மா
Temples Playlist:
temples
#திருபட்டூர்
#Brahmapureeswarar Temple
#Brahma Temple
இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் அழகன் முருகன் சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி...