Перейти к содержимому

கொங்கு நாட்டு ஸ்பெஷல் தக்காளி கடைசல் 😋 | இட்லிக்கு செமையான சைட் டிஷ் | Kongu Nadu Tomato Kadaisal

Thithikum Rusi

0:00 / 0:00

கொங்கு நாட்டு ஸ்பெஷல் தக்காளி கடைசல் 😋 | இட்லிக்கு செமையான சைட் டிஷ் | Kongu Nadu Tomato Kadaisal

232 просмотра · 6 дн. назад
Thithikum Rusi
226 подписчиков
232 просмотра · 6 дн. назад
இன்னைக்கு நம்ம கொங்கு நாட்டு ஸ்டைல்ல ரொம்ப சுவையான தக்காளி கடைசல் செய்யப் போறோம்! 🍅😋 தக்காளி, கத்திரிக்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய அருமையான ரெசிபி இது. சூடான இட்லியுடன் சேர்த்து சாப்பிட்டா ரொம்பவே சுவையாக இருக்கும். இந்த சுவையான தக்காளி கடைசல் ரெசிபியை நீங்களும் வீட்டில் செய்து பாருங்க! இந்த வீடியோ உங்களுக்குப் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க. இன்னும் நிறைய சுவையான ரெசிபிகளைப் பார்க்க நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. நன்றி! ❤️