Перейти к содержимому

Pamban swamigal அருளிய அயிலரசு - Ayilarasu -| MURUGAN |4K Musical Video Song

Yadumahi Music

0:00 / 0:00

Pamban swamigal அருளிய அயிலரசு - Ayilarasu -| MURUGAN |4K Musical Video Song

7 374 просмотра · 2 мес. назад
Yadumahi Music
10,3 тыс. подписчиков
7 374 просмотра · 2 мес. назад
The Story of Pamban Gurudasa Swamigal, popularly known as Pamban Swamigal, was an Indian Tamil Hindu saint and poet. He was a devoted follower of the Tamil god Murugan and composed numerous poems in Murugan's praise. His samadhi is located in Tiruvanmiyur, Chennai. written by pamban swamigal Music : Rithwik Sreekumar Programming : Pritam Senapati Vocals : Vignesh G Recording studio : Contrabass studios, Chennai. Recording Engineer : Vysakh Musical Video - Athi (fb desgn Studio)   / fbdesignstudio   Produced by - Saravana Perumal ( Yadumahi Music) ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய அயிலரசு திருநான்முக னரிநேடிய சிரமாவடி யுடையோர் குருவாகிய குகனேயருள் கூராயென நவினான் ஒருபாதையு மறியாதினு முழிதந்திடல் சரியோ மருளாதருள் புரியாய்நல வலியாரயி லரசே. குழகந்திக ழரவம்பல குமிலஞ்செயு னடியே தொழுதுந்துய ரடையும்படி தொடராம்விதி வசமோ வழுவென்றுள வினைவென்றிட வரமென்றவு வணியீ மழுவென்பணி யிறைதந்தவொர் வலியாரயி லரசே. வனவேனலி லொருமாதுடை மயலால்வளர் தளிர்பூ நனைமேவிடு திமிசாநிமிர் நானாகலை நிதிசூர்ப் புனல்வாரி கடக்கும்படி யருளாகிய புணையீ மனபூசகர் மனமாசடு வலியாரயி லரசே. தமரும்பொரு ணிலமுஞ்சத மென்றுன்னை யெணாதார் அமருந்தல மதிலேழையு மமராநெறி கூடிக் குமராகுக முருகாசிவ குரவாவென வோதா மமர்தீர்கதி பெறுமாறருள் வலியாரயி லரசே. குகன்மஞ்சடி பாடுஞ்செயல் கொடுநன்கென கொண்டான் மிகுதொந்தரை களினைந்துயிர் விடலாயின னெனவே சகமைந்தர்கள் சொலவுங்கதி தருநின்னருள் செயுமோ மகிழும்படி யருளேசெயும் வலியாரயி லரசே. மொழிநன்மொழி யோடூகமு முயல்வுந்தரு வாயேற் சுழிவிண்டிடை யுழலுஞ்சிறு துகள்போலுக விழைவிற் பழியேனலை யாதுன்னிரு பதமாமமு தடைவேன் வழிபாடுடை யார்பாலொளிர் வலியாரயி லரசே. நாவுந்தளர் வுறுகின்றது நற்றோத்திர நழுவ நோவுங்குடி கொளுகின்றது நுன்சிந்தை மிகாமல் கூவின்றளை கிளர்கின்றது குருமோன மெழாமல் மாவின்பெனை யெவ்வாறுறும் வலியாரயி லரசே. உடலோடுயிர் பகையாயிடி னுயிர்வாழ்வது முளதோ அடர்கூழொடு மதிலேமுர ணானாலுரு வாமோ அடியேனொடு நீதான்முனி வானாலுயர் வேனோ மடன்மாமலர் முடியோயருள் வலியாரயி லரசே. நானாரென வறியாமட நாயேனடு வுணர்வின் கோனாமுனை யறியாற்றலு முளனோகுரு வருளால் நானாரென வறியும்படி நலியாவருள் புரியாய் வானோரஞர் தீர்த்தாணெடு வலியாரயி லரசே. இருளாமல மறுத்தாயிடை யெனைநீதர வருளின் குருவாய்வர வேண்டுங்களி கூர்ந்தேகொள வேண்டும் அருளாலுயர் தண்ணந்தமி ழனுபூதி யறைந்தோன் மருமாமலர் கொடுபூசைசெய் வலியாரயி லரசே. திகைப்பு நீங்கி திருவருள் அடையப் பெறலாம். Like and subscribe for Murugan Songs