Перейти к содержимому

தமிழ்நாட்டின் மிக உயரமான கோட்டை/sankagiri fort/tamilan sutrula

tamilan சுற்றுலா -tamilan sutrula

0:00 / 0:00

தமிழ்நாட்டின் மிக உயரமான கோட்டை/sankagiri fort/tamilan sutrula

6 731 просмотр · 1 месяц назад
tamilan சுற்றுலா -tamilan sutrula
1,59 тыс. подписчиков
6 731 просмотр · 1 месяц назад
சேலம் மாவட்டம் சேலம் ல இருந்து ஈரோடு போயிருந்த சாலையில் சங்ககிரி எனும் ஊரில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஒரு கோட்டை பற்றி தான் பார்க்க போகிறோம் கிபி 11ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரச ஆட்சி காலத்தில் கட்டப்பட்டியானது பிற்காலத்தில் வந்த மைசூர் திப்பு சுல்தான் ஹைதர் அலி அவருடைய கட்டுப்பட்டினம் இருந்துள்ளது அதன் பிறகு வந்த ஆங்கிலேயர்கள் கிழக்கின் ஆங்கிலேயர்கள் அவர்களில் வசனம் இந்த கோட்டை இழந்துள்ளது மொத்தம் 14 பதில் சுவர்களும் 10 பிரம்மாண்டமான நுழைவாயில்களையும் கடந்துதான் நாம் வளையல் நொச்சிக்கு செல்ல முடியும். இங்கே அடிவாரத்தில் மிகப்பெரிய ஒரு குலமும் அதன் அருகில் ஒரு சிவன் ஆலயம் உள்ளது அதற்கு பக்கத்தில் ஒரு பெருமாள் ஆலயமும் உள்ளது கடக்க வேண்டும் 200300 அடி உயரம் கொண்ட இந்த மலையில் இருப்பதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் வரை செலவாகும் #tamilansutrula #சேலம் #salem #sankagiri #sankagirifort #salemtouristplaces #hills #hilltreking pls help me gpay or phonepe 8939296331