Перейти к содержимому

Talaimannar St.Lawrence Church Feast. தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத் திருவிழா.. #tamil #catholic

ALAIOLI TV அலை ஒளி

0:00 / 0:00

Talaimannar St.Lawrence Church Feast. தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத் திருவிழா.. #tamil #catholic

412 просмотров · 1 месяц назад
ALAIOLI TV அலை ஒளி
467 подписчиков
412 просмотров · 1 месяц назад
#mannar #madhu #madhu #church #trending #srilanka #tamilcatholic #srilanka #madhu தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்திருவிழா கடந்த 01/08/2026 அன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி 09/08/2026 நற்கருணை விழாவும், 10/08/2026 அன்று காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து புனிதரின் திருச்சுரூப பவனியும் ஆசீரும் நடைபெற்றது. இவ் திருப்பலியில் அயல் கிராமங்களிலிருந்தும், புனிதரின் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டு ஆசீரை பெற்று சென்றனர்... தலைமன்னார் பங்குத் தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் கொடியேற்றம் தொடக்கம் திருவிழா வரை அனைத்து ஏற்பாடுகளையும் தலைமையேற்று அனைத்து பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் இவ் திருவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.... #madhu ‪@tamil‬ #madhuchurch