Перейти к содержимому

தலைமன்னார் ஊர்மனை கடலோரத்தில் லோறன்சியார்...( புதிய பாடல்) Talaimannar St.Lawrence Songs...

ALAIOLI TV அலை ஒளி

0:00 / 0:00

தலைமன்னார் ஊர்மனை கடலோரத்தில் லோறன்சியார்...( புதிய பாடல்) Talaimannar St.Lawrence Songs...

790 просмотров · 9 дней назад
ALAIOLI TV அலை ஒளி
467 подписчиков
790 просмотров · 9 дней назад
தலைமன்னார் ஊர்மனை கடலோரத்தில் லோறன்சியார் நிற்கிறார் துயர் துடைக்கும் கரம் நீட்டி அன்பு மழை பொழிகிறார் சரணம் 1 மீனவர் வலை வீசும் கரையில் மண் வாசம் மாறாத கோவில் நோய் வந்தோர் ஓடிவரும் பாதை நம்பிக்கை விளக்கு ஏற்றும் வாசல் சரணம் 2 தீயில் வெந்து சாட்சியான புனிதர் தியாகத்தின் மலர் நீயன்றோ ஊர்மனை மண்ணின் பெருமையே உன் பாதம் தொட்டு வணங்குதே சரணம் 3 மழை கால மேகம் போல கருணை பொழியும் காவல் "பயப்படாதே மகனே" என்று பாசத்தில் அணைக்கும் கரங்களோ... பாடல் வரிகள் இசை படத்தொகுப்பு எ. சஞ்ஜீவன். dronshots . vijenthira studio Jaffna #mannar #tamil #tamilsong #catholic #lawrence #srilanka #tamilcatholic #oormanai #urmanai