Перейти к содержимому

யாழ் மறைமாவட்டத்தின் புதிய விடியல்: 12வது ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் பதவியேற்பு விழா

Travel with vibu

0:00 / 0:00

யாழ் மறைமாவட்டத்தின் புதிய விடியல்: 12வது ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் பதவியேற்பு விழா

3 175 просмотров · 1 день назад
Travel with vibu
1,71 тыс. подписчиков
3 175 просмотров · 1 день назад
யாழ் மறைமாவட்டத்தின் புதிய விடியலை நோக்கிய முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, 12வது ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகையின் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. 🙏⛪ ஆயரை வரவேற்கும் நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 🔴 கடும் பாதுகாப்பில் பொலிஸார் நிகழ்வை முன்னிட்டு பொலிஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்ததுடன், பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பும் காணப்பட்டது. 🟢 பாடசாலை மாணவர்களின் சிறப்பு பங்கேற்பு பாடசாலை மாணவர்களின் இசைக்குழு அணிவகுப்பு நிகழ்வுக்கு மேலும் சிறப்பையும் களைகட்டும் சூழலையும் ஏற்படுத்தியது. 🎺🥁 யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பதவியேற்ற அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙏❤️ இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் முழுமையான காட்சிகளை காண travel with vibu சேனலை Subscribe செய்து ஆதரவு வழங்குங்கள். 🔔 #யாழ்மறைமாவட்டம் #அன்ரன்ரஞ்சித்பிள்ளைநாயகம் #12வதுஆயர் #பதவியேற்புவிழா #யாழ்ப்பாணம் #Jaffna #Bishop #Catholic #VibushVlog #பாடசாலைமாணவர்கள் #பொலிஸார் #புதியவிடியல் #travelwithvibu