Перейти к содержимому

“வலியில் அரசியல் வேண்டாம்”அர்ச்சுனா ஆவேசம் | Exclusive | ArchunaRamanathan

IBC Tamil TV

0:00 / 0:00

“வலியில் அரசியல் வேண்டாம்”அர்ச்சுனா ஆவேசம் | Exclusive | ArchunaRamanathan

3 517 просмотров · 2 дня назад
IBC Tamil TV
460 тыс. подписчиков
3 517 просмотров · 2 дня назад
#archuna #breakingnews #TamilPolitics நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா இராமநாதன் ஆவேசம்! நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா இராமநாதன் தியாக தீபம் சிலை தொடர்பான விவகாரம் குறித்து தனது கருத்துக்களை முன்வைத்தார். குறித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர் முன்வைத்த கருத்துக்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்பாக அவர் தெரிவித்த நிலைப்பாடுகள் குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம். மேலும், திலீ*ன் சிலை விவகாரத்தைச் சுற்றி இடம்பெறும் அரசியல் மற்றும் சமூக ரீதியான கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்பாக அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்த முழுமையான கருத்துக்களையும் இந்த காணொளியில் காணலாம். 👉 இந்த காணொளி பயனுள்ளதாக இருந்தால் Like, Share, Comment செய்து, இதுபோன்ற உடனடி அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்காக எமது சேனலை Subscribe செய்யுங்கள். In Parliament, Arjuna Ramanathan shared his views on the issue surrounding the Thilee**n memorial statue. This video looks at the views he expressed in Parliament regarding the matter, as well as his statements concerning Tamil political leadership. The video also presents Arjuna Ramanathan’s full parliamentary remarks on the political and social discussions surrounding the Thileep**n memorial statue issue. 👉 If you found this video useful, Like, Share, and Comment, and Subscribe to our channel for more breaking political news and current affairs updates. #ArchunaRamanathan #Archuna #SriLankaParliament #TamilPolitics #TamilNews #SriLankaNews #ParliamentSpeech #ibctamil    • தியாகதீபமின் தியாக வரலாறு! நல்லூரில் ஆவணக்...   Subscribe us : https://goo.gl/iRiiyf Website : http://www.ibctamil.com/ YouTube :    / ibctamiltvshows   Facebook :   / ibctamilmedia   Twitter :   / ibctamilmedia   Google+ : https://plus.google.com/+IBCTamilTV ----------------------------------------------------------------------------------------------- ► Digital Partner: Giri Digital Solutions ------------------------------------------------------------------------------------------------