லண்டனில் திருடப்பட்ட சொகுசு BMW கார்! குற்றத்தை ஒப்புக்கொண்ட நாமலின் நெருங்கிய நண்பன்..!
Lankasri News
0:00 / 0:00
லண்டனில் திருடப்பட்ட சொகுசு BMW கார்! குற்றத்தை ஒப்புக்கொண்ட நாமலின் நெருங்கிய நண்பன்..!
8 440 просмотров · 16 часов назад
Lankasri News
807 тыс. подписчиков
8 440 просмотров · 16 часов назад
லண்டனில் திருடப்பட்ட சொகுசு BMW கார்! குற்றத்தை ஒப்புக்கொண்ட நாமலின் நெருங்கிய நண்பன்..!
------------------------------------------------------------------------------------
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உரிய வரிகளைச் செலுத்தாமல் இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு பிஎம்டபிள்யூ (BMW) வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பிலுள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 'WP C 24-0430' என்ற போலிப் பதிவு இலக்கத்தைக் கொண்ட இந்த வாகனம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தீவிர விசாரணை நடத்தியது.
விசாரணையில், இந்த வாகனம் இலங்கைக்கு சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்படவில்லை என்றும், இங்கிலாந்தில் 2021-ஆம் ஆண்டு திருடப்பட்ட வாகனத்தின் சேஸிஸ் (Chassis) மற்றும் எஞ்சின் எண்களுடன் ஒத்துப்போவதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டு இங்கிலாந்தில் விற்பனை செய்யப்பட்ட இந்தச் சொகுசு வாகனம் தொடர்பான வழக்கு மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கைது குறித்த முழுமையான தகவல்களை இந்த வீடியோவில் விரிவாகக் காணலாம்.
------------------------------------------------------------------------------------
#JohnstonFernando #BMWCase #SriLankaNews #SriLankaPolitics #CID #ColomboFortCourt #SriLankaCustoms #LuxuryCarScam #SriLankaCrimeNews #TamilNews #BreakingNewsLK
------------------------------------------------------------------------------------
Johnston Fernando BMW car case, Johnston Fernando arrested, Johnston Fernando court update, Sri Lanka unregistered luxury car, BMW WP C 24 0430 case, Johnston Fernando tax evasion, stolen UK car Sri Lanka, CID investigation Johnston Fernando, Colombo Fort Magistrate Court, Sri Lanka Customs luxury vehicle, Johnston Fernando Tamil news, Sri Lanka political news today, illegal assembled car Sri Lanka, Colombo hotel luxury car found, Sri Lanka latest news update.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.